LYRIC

Yehovah Christian Song Lyrics in Tamil

தேவனே என் இராஜனே
இயேசுவே என் ஜீவனே
ஆவியே என்னை அனல் மூட்டும் தெய்வம்
ஆவியே என்னை அனல் மூட்டும் தெய்வம்

யேகோவா யேகோவா வற்றாத ஜீவநதி
யேகோவா யேகோவா பட்சிக்கும் அக்கினியே
யேகோவா யேகோவா என்னை நீர் அனல் மூட்டி
உமக்கென்று உபயோகியும் (2)

1. எறியும் தீ பிளம்பை என்னை
மாற்றி எடுத்து ஒளிர செய்யும் (2)
மலை மேல் உள்ள பட்டணம் போல்
வெளிச்சம் கொடுக்க வேண்டுமே நான் (2)

2. பாவ இருளின் வேர் அறுத்து
பரிசுத்தமாய் நான் வாழனுமே (2)
அந்தகாரத்தின் வல்லமை ஒழித்திட
அக்கினியால் என்னை நிரப்பிடுமே (2)

3. அரித்து போகின்ற ஆத்துமமாவை
ஆண்டவரிடம் நான் சேர்க்கனுமே (2)
அழிவில்லாத கீரிடத்தை (ஜீவனை) பெற்றிட
ஆவியின் வரங்களால் நிரப்பிடுமே (2)

Yehovah Christian Song Lyrics in English

Dhevanae En Rajanae
Yesuvae En Jeevanae
Aaviyae Ennai Anal Mootum Dheivam
Aaviyae Ennai Anal Mootum Dheivam

Yegovah Yegovah Vattraadha Jeevanadhi
Yegovah Yegovah Patchikkum Akkiniyae
Yehovah Yehovah Ennai Neer Anal Mooti
Umakendru Ubayogiyum (2)

1. Yeriyum Thee Pilambai Ennai.
Maattri Eduthu Olira Cheiyum (2)
Malai Mel Ulla Pattanam Pol
Velicham Kodukka Vendumae Naan (2)

2. Paava Irulin Vaer Arutthu
Parisuthamaai Naan Vaazhanumae (2)
Andhakaarathin Vallamai Ozhithida
Akkiniyaal Ennai Nirapidumae (2)

3. Azhindhu Pogindra Aathumaavai
Aandavaridam Naan Saerkanumae (2)
Azhivillaadha Kreedathai (Jeevanai) Pettrida
Aaviyin Varangalaal Nirapidumae (2)

Keyboard Chords for Yehovah

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Yehovah Christian Song Lyrics