Yesu Naamam Oottunda Parimala Lyrics

LYRIC

Yesu Naamam Oottunda Parimala Christian Song in Tamil

இயேசு நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம்
கன்னியர்கள் உம்மை அன்பாய் நேசிக்கிறார்கள்

என் பிரியமே, ஆத்ம நேசரேங
என் அன்பின் மணவாளன்
நீர் இன்பமானவர் – 2
அல்லேலூயா ஓசன்னா – 4

1. இயேசு ராஜா முத்தங்களால்
என்னை முத்தமிடுவாரே

திராட்சை ரசத்திலும்
உமது நேசம் இனிமையே – 2

2. இராஜ பந்தியில் வாசனை என்றும் வீசுமே
வெள்ளைப்போளச் செண்டு நீர்
எங்கேதி பூங்கொத்து – 2

Yesu Naamam Oottunda Parimala Christian Song in English

Yesu Namam Vootrunda Parimala Thailam
Kanniyargal Ummai Anbaai Nesikkiraargal

Yen Priyamae, Aatham Nesarae
Yen Anbin Manavaalan
Neer Inbamaanavar – 2
Hallelujah Hosannah – 4

1. Yesu Raja Mutthanagalaal
Yennai Mutthamiduvaarae
Thiraatchai Irasathilum
Umadhu Nesam Inimaaiyae – 2

2. Raaja Panthiyil Vaasanai
Yendrum Veesumae
Vellaipolach Chendu
Neer Yengaethi Poongotthu – 2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Yesu Naamam Oottunda Parimala Lyrics