LYRIC

Hosanna Paduvom Christian Song Lyrics in Tamil

ஹோசன்னா பாடுவோம் உமக்கே
ஹல்லேலூயா பாடுவோம் உமக்கே
ஹோசன்னா பாடுவோம் உமக்கே
ஹல்லேலூயா பாடுவோம் உமக்கே

ஹோசன்னா ஹோசன்னா
ஹோசன்னா ஹோசன்னா

1. இம்மானுவேல் நீர் கூட இருக்கிறீர்
இம்மானுவேல் நீர் கூட இருக்கிறீர்
ஆராதிப்போம் ஆராதிப்போம் (2)
நாம் இயேசுவே…ஓஹோ… (2)

2. இதுவரை நடத்தின தேவன்
இனிமேலும் நடத்திடுவார்
ஆராதிப்போம் ஆராதிப்போம் (2)
நாம் இயேசுவே… ஓஹோ… (2)

3. எல்-ஷடாய் சர்வ வல்ல தேவனே
எல்-ஷடாய் சர்வ வல்ல தேவனே
ஆராதிப்போம் ஆராதிப்போம் (2)
நாம் இயேசுவே… ஓஹோ… (2)

Hosanna Paduvom Christian Song Lyrics in English

Hosanna Paduvom Umakkae
Hallelujah Paduvom Umakkae
Hosanna Paduvom Umakkae
Hallelujah Paduvom Umakkae

Hosanna Hosanna
Hosanna Hosanna

1. Emmanuvael Neer Kooda Irukireer
Emmanuvael Neer Kooda Irukireer
Aaradhipom Aaradhipom (2)
Naam Yesuvae… Ooh… (2)

2. Idhuvarai Nadathina Dhevan
Inimaelum Nadathiduvar
Aaradhipom Aaradhipom (2)
Naam Yesuvae… Ooh… (2)

3. El-Shadaay, Sarva Valla Dhevanae
El-Shadaay, Sarva Valla Dhevanae
Aaradhipom Aaradhipom (2)
Naam Yesuvae… Ooh… (2)

Keyboard Chords for Hosanna Paduvom

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Hosanna Paduvom Song Lyrics