LYRIC

Magimaiyin Devanae Christian Song Lyrics in Tamil

மகிமையின் தேவனே மகத்துவ இராஜனே – 2
உம்மை தொழுதிடுவோம் உம்மை போற்றிடுவோம்
உந்தன் நாமத்தை உயர்த்துவோம் (2)

ஹாலேலூயா ஹாலேலூயா
ஹாலேலூயா ஹாலேலூயா

1. மாராவின் தண்ணீரெல்லாம் மதுரமாய் மாற்றினாரே – 2
கசப்பான உந்தன் வாழ்வை இனிமையாய் மாற்றுவார் – 2

2. உலர்ந்த எலும்புகளை உயிர்ப்பெற செய்தவரே – 2
வல்லமையாய் இங்கு வந்து உயிர்ப்பெற செய்திடுமே – 2

3. சாத்தானை ஜெயித்தவரே மரணத்தை வென்றவரே – 2
உனக்காய் இரத்தம் சிந்தி ஜீவனை கொடுத்தாரே – 2
மகிமையின் தேவனே மகத்துவ இராஜனே – 2

அவர் சிறந்தவர் உயிர்த்தெழுந்தவர்
அவர் நாமம் பரிசுத்தர் – 2

Magimaiyin Devanae Christian Song Lyrics in English

Magimaiyin Dhevanae Magathuva Raajanae – 2
Ummai Thozhuthiduvom Ummai Potriduvom
Undhan Namathai Uyarthuvom (2)

Haallaelooyah Haallaelooyah
Haallaelooyah Haallaelooyah

1. Maaravin Thaneerellam Madhuramaai Maattrinaarae – 2
Kasapaana Undhan Vaazhvai Inimaiyaai Maatruvaar -2

2. Ularndha Elumbugalai Uyirpera Seidhavarae – 2
Vallamaiyaai Ingu Vandhu Uyirpera Seidhidumae – 2

3. Saatthaanai Jeyithavarae Maranathai Vendravarae – 2
Unakaai Ratham Sindhi Jeevanai Kodutthaarae – 2
Magimaiyin Dhevanae Magathuva Raajanae – 2

Avar Sirandhavar, Uyirthezhundhavar
Avar Naamam Parisuthar – 2

Keyboard Chords for Magimaiyin Devanae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Magimaiyin Devanae Christian Song Lyrics