LYRIC

Vaakku Koduthu Christian Song in Tamil

வாக்கு கொடுத்து நடத்திடுவார் சொன்னதை செய்திடுவார்
வாக்கு தத்தங்கள் செய்தவர் வார்த்தையில் உண்மையுள்ளவர்
கர்த்தர் உண்டு அவர் வார்த்தை உண்டு அற்புதங்கள் நடந்திடும் – 2

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
சொல்லுவோம் நாளெல்லாம் நன்றி சொல்லுவோம்
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
சொல்லுவோம் வாழ்நாளெல்லாம் நன்றி சொல்லுவோம்

2. இஸ்ரவேலை நடத்தியவர் நம்மையும் நடத்திடுவார்
இஸ்ரவேலின் தேவனவர் நம்மோடு இருக்கின்றார்
அன்றும் இன்றும் மாறாதவர் இயேசு வார்த்தையில் மாறாதவர் – 2

3. வாழ்வில் கலக்கம் சூழ்ந்தபோதும் கலங்காதே என்று சொன்னவர்
வியாதி வேதனை வந்த போதும் விலகாத தேவனவர்
என்னை பெலப்படுத்தி உதவி செய்வார்
என்னை உயரத்தில் வைத்திடுவார் – 2

4. நிச்சயமாகவே முடிவு உண்டு நம்பிக்கை வீண்போகாது
வாக்கு கொடுத்தவரே வார்த்தையில் உண்மையுள்ளவர்
நம்பிக்கை வீண்போகாது குடும்பத்தின் நம்பிக்கை வீண்போகாது
சபையின் நம்பிக்கை வீண்போகாது

Vaakku Koduthu Christian Song in English

Vaakku Koduthu Nadathiduvar Sonnathai Seithiduvar
Vaakku Thaththangal Seidhavar Vaarthaiyil Unmaiyullavar
Karthar Undu Avar Vaarthai Undu Arpudhangal Nadandhidum – 2

Nandri Nandri Nandri Nandri Nandri
Solluvoam Naalellaam Nandri Solluvoam
Nandri Nandri Nandri Nandri Nandri
Solluvoam Vaazhnaalellaam Nandri Solluvoam

2. Isravaelai Nadathiyavar Nammaiyum Nadathiduvaar
Isravaelin Dhevanavar Nammodu Irukkindraar
Andrum Indrum Maaradhavar Yesu Vaarththaiyil Maaradhavar – 2

3. Vaazhvil Kalakkam Sozhndhapodhum Kalangaadhae Endru Sonnavar
Viyaadhi Vaedhanai Vandha Podhum Vilagaadha Dhevanavar
Ennai Belappadutthi Udhavi Seivaar Ennai Uyaraththil Vaiththiduvaar – 2

4. Nichayamaagavae Mudivu Undu Nambikkai Veenpogaadhu
Vaakku Koduththavarae Vaarththaiyil Unmaiyullavar
Nambikkai Veenpogadhu Kudumbaththin Nambikkai Veenpogadhu
Sabaiyin Nambikkai Veenpogadhu

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Vaakku Koduthu Song Lyrics