LYRIC

Leeli Pushpam Christian Song Lyrics in Tamil

லீலி புஷ்பம் சாரோனின் ரோஜா
பள்ளத்தாக்கின் லீலி நீரே (2)

தேவனே இயேசுவே (2)

1. தலை தங்கமயமானவர்
தலைமுடி சுருள் சுருளானவர் (2)

2. காரிருளில் நான் நடந்தாலும்
தாமே வெளிச்சமாய்
என்றும் வருபவர் (2)

3. மீண்டும் எனக்காய் வருபவர்
என்னை தம்முடன்
கொண்டு சேர்ப்பவர் (2)

Leeli Pushpam Christian Song Lyrics in English

Leeli Pushpam Saronin Roja
Pallathaakin Leeli Neerae (2)

Devanae Yesuvae (2)

1. Thalai Thangamayamaanavar
Thalaimudi Surul Surlanavar (2)

2. Kaarirulil Naan Nadanthaalum
Thaamae Velichamaai
Endrum Varubavar (2)

3. Meendrum Enakkai Varubavar
Ennai Thammudanae
Kondu Serppavar (2)

Keyboard Chords for Leeli Pushpam

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Leeli Pushpam