LYRIC

Alaiththeerae Enathaesuvae Christian Song in Tamil

அழைத்தீரே எனதேசுவே
உம்மை எந்நாளும் பின் செல்லவே
வினை போக்கினீர் எனைத் தூக்கினீர்
துணையானதால் உம் பின் செல்லுவேன்

1. தூயாவி வல்லமையால்
பூவில் தோன்றின எம் இயேசுவே
உம் போல நானும் தேவாவியாலே
நிறைந்துமே மகிழ்ந்திடுவேன்
உம்மை என்றென்றும் பின் செல்லுவேன்

2. அயராது ஜெபித்தீரே நீர்
என்றும் அருள் யாவும் தங்கினதே
சோராது நானும் எந்நேரம் ஜெபித்து
திருப்பாதம் சேர்ந்திடுவேன்
உம்மை எந்நாளும் பின் செல்லுவேன்

3. பாவ மாந்தர் குரம் கேட்குதே
என்றும் செயல் மாறி அலை மோதுதே
தரிசனம் கண்டு திறப்பினில் நிற்க
அடியேனை அழைத்தீரையா
உம்மை எந்நாளும் பின் செல்லுவேன்

4. உம் வாழ்வில் எந்நாளுமே
தேவ சித்தமே செய்தீரையா
அதுபோல நானும் உம் சித்தம் செய்ய
முற்றுமாய் அர்ப்பணித்தேன்
பூவில் என்றென்றும் பின் செல்லுவேன்

5. கல்வாரி மலை மீதிலே
தம்மை பிலியாக ஈந்தவரே
அனுதினம் நானும் சிலுவை எடுத்து
உந்தனை பின் செல்லுவேன்
பூவில் எந்நாளும் இன்பமிதே

Alaiththeerae Enathaesuvae Christian Song in English

Alaiththeerae Enathaesuvae
Ummai Ennaalum Pin Sellavae
Vinai Pokkineer Enaith Thookkineer
Thunnaiyaanathaal Um Pin Selluvaen

1. Thooyaavi Vallamaiyaal
Poovil Thontina Em Yesuvae
Um Pola Naanum Thaevaaviyaalae
Nirainthumae Makilnthiduvaen
Ummai Ententum Pin Selluvaen

2. Ayaraathu Jepiththeerae Neer
Entum Arul Yaavum Thanginathae
Soraathu Naanum Ennaeram Jepiththu
Thiruppaatham Sernthiduvaen
Ummai Ennaalum Pin Selluvaen

3. Paava Maanthar Kuram Kaetkuthae
Entum Seyal Maari Alai Mothuthae
Tharisanam Kanndu Thirappinil Nirka
Atiyaenai Alaiththeeraiyaa
Ummai Ennaalum Pin Selluvaen

4. Um Vaalvil Ennaalumae
Thaeva Siththamae Seytheeraiyaa
Athupola Naanum Um Siththam Seyya
Muttumaay Arppanniththaen
Poovil Ententum Pin Selluvaen

5. Kalvaari Malai Meethilae
Thammai Piliyaaka Eenthavarae
Anuthinam Naanum Siluvai Eduththu
Unthanai Pin Selluvaen
Poovil Ennaalum Inpamithae

Keyboard Chords for Alaiththeerae Enathaesuvae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Alaiththeerae Enathaesuvae Lyrics