LYRIC

Enmeedhu Anbuveithu Christian Song Lyrics in Tamil

என் மீது அன்பு வைத்து
என்னை அரவணைத்து
என்னுள்ளே ஜீவிக்கின்ற – 2
நேசரின் அன்பை நான் மறந்தேன் -2
என்னோடு நீர் இல்லாமல்
இனியொரு வாழ்க்கை இல்லை என் ஏசைய்யா

1)உமக்காக வாழ்ந்திட உமக்கூழியம் செய்திட
என்னையும் உருவாக்கிடுமே
உம் பாதையிலே எனை நடத்திடுமே
ஆத்துமாக்கள் சேர்த்திடவே
என்னை அபிஷேகியும் இயேசய்யா
என்னை அபிஷேகியும் – 2 -என் மீது அன்பு வைத்து

2)எனக்குள் நீர் இல்லாமல்
உம் கரம் என்னை பிடிக்காமல்
ஒன்றுமே ஜெயித்திட முடியாதய்யா
உம் இராஜ்யம் கட்டிட என்னையும் பலப்படுத்தும்
என்னுடைய ஆதாரம் நீரே ஐயா
என்னை பயன்படுத்தும் இயேசய்யா
என்னை பயன்படுத்தும் – 2 -என் மீது அன்பு வைத்து -2

Enmeedhu Anbuveithu Christian Song Lyrics in English

Enmeedhu anpu vaiththu
Ennaiye aravanaiththu
Ennulle Jeevikkindra – 2
Nesarin anpai naan maranthen – 2
Ennodu neer illaamal
Iniyoru vaazhkkai illai en yesaiyya – 2 – Enmeedhu

1)Umakkaga vaazhnthida umakku oozhiyam seithida
Ennaiyum uruvaakkidume
Um paathaiyile enai nadaththidume
Aaththumaakkal serththidave
Ennai apishegiyum yesaiyya
Ennai apishegiyum -2 – Enmeedhu

2)Enakkull neer illaamal Um karam ennai pidikkaamal
Ondrume jeyiththida mudiyaathaiyaa
Um irajyam kattida ennaiyum palappaduththum
Ennudaiya aadharam neere iya
Ennai payanpaduththum yesaiyya
Ennai payanpaduththum – 2 – Enmeedhu

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Enmeedhu Anbuveithu