Uyiranavarae Ummai Lyrics

LYRIC

Uyiranavarae Ummai Song Lyrics in Tamil

உயிரானவரே உம்மை ஆராதிக்கின்றோம்
உயிரானவரே உம்மில் ஆர்ப்பரிக்கின்றோம் – 4

நீர் நல்லவர் சர்வ வல்லவர்
என்னை ஆட்கொள்ளுமய்யா – 3

1. முடியாத காரியத்தை முடிக்க செய்தீர்
முன்னேறி செல்வதற்கு வழியும் நீரே – 2
உம் பாதம் ஒன்றே போதும்
என் வழிகள் நேர்த்தியாகும் – 2

2. விழுந்த வீழ்ந்தென்னை தூக்கினவரே
வழுவாவல் காத்தென்னை நடத்தினீரே – 2
வழுவாமல் காத்தீரய்யா
விழுந்து பணிந்திடுவேன் – 2

Uyiranavarae Ummai Song Lyrics in English

Uyiranavarae Ummai Aarathirkindrom
Uyiranavarae Ummil Aarparikindrom – 4

Neer Nallavar Sarva Vallavar
Ennai Aartkollum Aiya – 3

1. Mudiyatha Kaariyathai Mudikke Seitheer
Munneri Selvatharku Vazhiyum Neerae – 2
Un Patham Ondre Pothum
En Vazhigal Neerthiyagum – 2

2. Vizhuntha Vizhunta Ennai Tuukinavare
Vizhuvaamal Kaathu Ennai Nadathinerae – 2
Vizhuvaamal Kaathiraeyah
Vizhunthu Pannintheduven – 2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Uyiranavarae Ummai Lyrics