LYRIC

Thooyavare Christian Song Lyrics in Tamil

தூயவரே என் துணையாளரே
பாவங்கள் போக்கும் பரிசுத்தரே
உன்னதரே என் அடைக்கலமே
உமது சிறகால் காத்தவரே-2

இரத்தத்தால் கழுவி மீட்டவரே
ஆசீர்வதிக்கும் தேவன் நீரே… – 2

வாக்குறைத்தீர் என்னை வாழ வைத்தீர்
வாழ்நாள் எல்லாம் என்னை மகிழச் செய்தீர்
கரம்பிடித்தீர் என்னை காத்துக் கொண்டீர்
உம் கரத்தால் என்னை உயர்த்தி விட்டீர் – 2

இரத்தத்தால் கழுவி மீட்டவரே
நாளெல்லாம் மகிமைப்படுத்துவனே.. – 2

நல்லவரே என் நம்பிக்கையே
உம் நாமம் அறிய செய்தவரே
வல்லவரே என் வழிகாட்டியே
வாதைகள் நீக்கிடும் அற்புதரே – 2

இரத்தத்தால் கழுவி மீட்டவரே
எனக்காய் மீண்டும் வருபவரே… – 2

Thooyavare Christian Song Lyrics in English

Thooyavare En Thunaiyalare
Paavangal Pokkum Parisuthare
Unnathare En AdaiKKalame
Umathu SiraGaal Kaathavare – 2

Rethathaal Kazhuvi Meettavarae
Aaseervadhikkum Devan Neerae – 2

Vaakkuraitheer Ennai Vaazha Vaitheer
Vaazhnaal Ellam Ennai Magizha Seitheer
Karam Piditheer Ennai Kaathu Kondeer
Um Karathaal Ennai Uyarthi Vitteer

Rethathaal Kazhuvi Meettavarae
Naalellam Magimai Paduthuvarae – 2

Nallavare En Nambikkaiye
Um Naamam Ariya Seithavare
Vallavare En Vazhi Kaattiye
Vaadhaigal Neekkidum Arpputharae – 2

Rethathaal Kazhuvi Meettavarae
Enakkai Meendum Varubavarae – 2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Thooyavare Christian Song Lyrics