Uyir Vaazhgiren Song Lyrics

LYRIC

Uyir Vaazhgiren Christian Song in Tamil

எல்ரோயி என்னை காண்பவரே
நீர் கண்டதால் நான் உயிர் வாழ்கிறேன்

உயிர் வாழ்கிறேன் உயிர் வாழ்கிறேன்
நீர் கண்டதால் நான் உயிர் வாழ்கிறேன்
கண்டதால் நான் உயிர் வாழ்கிறேன்
நீர் கண்டதால் நான் உயிர் வாழ்கிறேன்

1. ஆழியில் கிடந்தேன் நொறுக்கப்பட்டு கிடந்தேன்
செத்தவனை போல மறக்கப்பட்டு போனேன்
ஆழத்தில் கிடந்தேன் மிதிக்கப்பட்டு கிடந்தேன்
செத்தவனை போல மறக்கப்பட்டு போனேன்
அலைகளை போல எழும்ப செய்தீர்
அறியனையில் அமர செய்தீர்
எனக்கு எதிரானோரை என் சார்பில் வர செய்ததீர்
என்னை காணும் எல்ரோயியே நீர் என்னை காணும் எல்ரோயியே

Uyir Vaazhgiren Christian Song in English

Elroyi Ennai Kaanbavarae
Neer Kandadhaal Naan Uyir Vaazhgiraen

Uyir Vaazhgiraen Uyir Vaazhgiraen
Neer Kandadhaal Naan Uyir Vaazhgiraen
Kandadhaal Naan Uyir Vaazhgiraen
Neer Kandadhaal Naan Uyir Vaazhgiraen

1. Aazhiyil Kidandhaen Norukkapattu Kidandhaen
Seththavanai Pola Marakkapattu Ponaen
Azhathil Kidandhaen Medhikkapattu Kidandhaen
Seththavanai Pola Marakkapattu Ponaen
Alaigalai Pola Ezhumba Seidheer
Ariyanaiyil Amara Seidheer
Enakku Edhiraanorai En Saarbil Vara Seidheen
Ennai Kaanum Elroyiyae Neer Ennai Kaanum Elroyiyae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Uyir Vaazhgiren Song Lyrics