LYRIC

Ennai Aalaakki Paarkkum Christian Song Lyrics in Tamil

என்னை ஆளாக்கி பார்க்கும் இந்த வேதம்
என்னை மனிதனாக மாற்றிய இந்த வேதம்
வேதம் அறிய வேதம்
போதும் இதன் பாதம் (2)

இரவும் பகலும் இதனின் தியானம்
இதுவே எந்தன் தேவ ஞானம்
இதனால் எனக்கு கிடைத்ததிந்த கானம் (2)
– வேதம் அறிய

தேனினும் இனிமையான வேதம்
தெவிட்டாத மதுரமான வசனம் (2)
அவை ஏழு தரம் புடமிடப்பட்ட சொற்கள்
ஏற்ற காலத்தில் பொன் தட்டில் வைத்த கற்கள் (2)
– இரவும் பகலும்

என் கால்களுக்கு தீபம் எந்தன் வேதம்
என் பாதைக்கு வெளிச்சமான வசனம் (2)
அது வாலிபனின் வழியை சுத்தம் பண்ணும்
வயோதிபரை ஞானவான் களாக்கும் (2)
– இரவும் பகலும்

அது கணுக்களையும் அணுக்களையும் பிரிக்கும்
இதயத்தின் நினைவுகளை வரையறுக்கும்
ஆவி ஆத்மா சரீரம் உருவாக்கும் – வேதம்
இருபுறமும் கருக்குள்ள பட்டயம் – இரவும் பகலும்
– வேதம் அறிய

Ennai Aalaakki Paarkkum Christian Song Lyrics in English

Ennai Aalaakki Paarkkum Intha Vaetham
Ennai Manithanaaka Maattiya Intha Vaetham
Vaetham Ariya Vaetham
Pothum Ithan Paatham (2)

Iravum Pakalum Ithanin Thiyaanam
Ithuvae Enthan Thaeva Njaanam
Ithanaal Enakku Kitaiththathintha Kaanam (2)
– Vaetham Ariya

Thaeninum Inimaiyaana Vaetham
Thevittatha Mathuramaana Vasanam (2)
Avai Aelu Tharam Pudamidappatta Sorkal
Aetta Kaalaththil Pon Thattil Vaiththa Karkal (2)
– Iravum Pakalum

En Kaalkalukku Theepam Enthan Vaetham
En Paathaikku Velichchamaana Vasanam (2)
Athu Vaalipanin Valiyai Suththam Pannnum
Vayothiparai Njaanavaan Kalaakkum (2)
– Iravum Pakalum

Athu Kanukkalaiyum Anukkalaiyum Pirikkum
Ithayaththin Ninaivukalai Varaiyarukkum
Aavi Aathmaa Sareeram Uruvaakkum – Vaetham
Irupuramum Karukkulla Patdayam – Iravum Pakalum
– Vaetham Ariya

Keyboard Chords for Ennai Aalaakki Paarkkum

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Ennai Aalaakki Paarkkum Christian Song Lyrics