LYRIC

Uyirae Uravae Neer Christian Song Lyrics in Tamil

உயிரே உறவே நீர் இல்லாத நாள் இல்லை
உயிரே உறவே நீர் இல்லாத வாழ்வில்லை – 2
இயேசுவே நீர் போதுமே
எந்நாளும் எப்போதும் – 2

உம் அழகைப்பாடி பாடி
என்றும் சுவாசித்திடுவேன்
உம் புகழைப்பாடி பாடி
என்றும் ஜீவித்திடுவேன் – 2

உயிரே உறவே நீர் இல்லாத நாள் இல்லை
உயிரே உறவே நீர் இல்லாத வாழ்வில்லையே – 2

நீர் ஜீவனுள்ள தேவன்
என்னை மீட்டுக்கொண்டீரே
என் வாழ்நாள் முழுதும்
தூக்கி என்னை சுமந்து கொள்வீரே – 2

உயிரே உறவே நீர் இல்லாத நாள் இல்லை
உயிரே உறவே நீர் இல்லாத வாழ்வில்லையே – 2

Uyirae Uravae Neer Christian Song Lyrics in Tamil

Uyirae Uravae Neer Iladha Naal Ilai
Uyirae Uravae Neer Iladha Vazhvilai – 2
Yesuvae Neer Podhumae
Enalum Epodhum – 2

Um Azhagai Paadi Paadi
Endrum Swasthiduvaen
Um Pugazhai Paadi Paadi
Endrum Jeevithiduvaen – 2

Uyirae Uravae Neer Iladha Naal Ilai
Uyirae Uravae Neer Iladha Vazhvilai – 2

Neer Jeevan Ulla Devan
Ennai Meetu Kondirae
En Vazhnal Mulludhum Thuki
Ennai Sumandhu Kollvirae – 2

Uyirae Uravae Neer Iladha Naal Ilai
Uyirae Uravae Neer Iladha Vazhvilai – 2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Uyirae Uravae Neer Song Lyrics