Nal Meipparae Ekkoottathai Christian Song Lyrics

LYRIC

Nal Meipparae Ekkoottathai Christian Song Lyrics in Tamil

1. நல்மேய்ப்பரே, இக்கூட்டத்தைக்
கண்ணோக்கி ஆசீர்வதியும்
தாசர் செய்யும் ஆராதனை
அன்பாக அங்கீகரியும்

2. உம் சித்தத்துக்கு ஏற்றதாய்
ஜெபிக்கக் கட்டளையிடும்
தேவன்பைக் காட்டி
பக்தியாய் துதிக்க எவியருளும்

3. இச்சமயத்தில் பணிவாய்
ஆராதிப்போர் அனைவரும்
உண்மையும் தூய்மை அன்புமாய்
தொழுதுகொள்ள எழுப்பும்

4. இங்கே உம் தூய ஆவியால்
ஜனங்களுக்கு உணர்வும்
நற்சிந்தையும் நீர் ஈவதால்
உம் நாமம் மாட்சிமைப்படும்

Nal Meipparae Ekkoottathai Christian Song Lyrics in English

1.Nal Meipparae Ekkoottathai
Kannokki Aaseervathiyum
Thaasar Seiyum Aarathanai
Anbaaga Angikariyum

2.Um Siththathukku Yeattrathaai
Jebikka Kattalaiyidum
Devanbai Kaatti
Bakthiyaai Thuthikka Yeaviyarulum

3.Itch Samayaththil Panivaai
Aarathippor Anaivarum
Unmaiyum Thooimai Anbumaai
Tholuthu Kolla Elumbum

4.Engae Um Thooya Aaviyaal
Janankalukku Unarvum
Nar Sinthaiyum Neer Eevathaal
Um Naamam Maatchimaipadum

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Nal Meipparae Ekkoottathai Christian Song Lyrics