LYRIC

Mozhigalilae Sirantha Christian Song in Tamil

மொழிகளிலே சிறந்த மொழி என்ன மொழி
இயேசு ராஜா பேசிய மௌன மொழி
சாதிக்கலாம் எதையும் சாதிக்கலாம்
மௌனத்தால் மலையையும் சாதிக்கலாம்

1. பேசும் திறன் இருந்தும் பயனற்ற சொல் ஏதும்
பேசாது இருப்பது மௌனமாகும் – ஒரு
கன்னம் அடித்தால் மறுகன்னம் காட்டுவது
மௌனத்தில் சிறந்த மௌனமாகும்

2. அரட்டை அறிவீனம் மௌனமே தெய்வீகம்
போற்று போற்று மௌனம் போற்று – 2
பேசுவதால் விதைக்கிறோம்
மௌனத்தால் அறிகிறோம்
மௌனத்தின் முன்னமே நிற்பவர் யார்

3. சிரசில் சூட்டினாரே முகத்தில் குத்தினாரே
இயேசு பேசாமல் இருந்தாரே – 2
நாமும் அவர் போல தீமையை வெல்லணும்
தீமையை அமைதியால் வென்றிடனும்

Mozhigalilae Sirantha Christian Song in English

Mozhigalilae Sirantha Mozhi Enna Mozhi
Yesu Raja Pesiya Mouna Mozhi
Saathikalaam Yethaiyum Saathikkalaam
Mounaththaal Malaiyaiyum Saathikkalaam

1. Pesum Thiran Irunthum Payanatra Sol Yethum
Pesaathu Iruppathu Mounamaagum – Oru
Kannam Adiththaal Marukannam Kaatuvathu
Mounaththil Sirantha Mounamaagum

2. Arattai Ariveenam Mounamae Deiveegam
Potru Potru Mounam Potru – 2
Pesuvathaal Vithaikkirom
Mounaththaal Arugirom
Mounaththin Munnamae Nirpavar Yaar

3. Sirasil Sootinaarae Mugaththil Kuththinaarae
Yesu Pesaamal Irunthaarae – 2
Naamum Avar Pola Theemaiyai Vellanum
Theemaiyai Amaithiyaal Ventridanum

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Mozhigalilae Sirantha Mozhi Song Lyrics