LYRIC

Oraayiram Sthothirangal Christian Song Lyrics in Tamil

ஓராயிரம் ஸ்தோத்திரங்கள் போதாது – இன்றும்
ஈராயிரம் ஸ்தோத்திரங்கள் போதாது (2)
அவர் கோடா கோடி தூதர் மத்தியில் வாழ்கிறார் இயேசுவுக்கு
கோடா கோடி ஸ்தோத்திரங்கள் ஏறெடுப்போம் (2)

1. அவர் துதிகளின் மத்தியில் வாசம் செய்கிறார் – உன்
துதிகளினால் கிருபைப் பெருகி இறங்கி வருகிறார் (2)
ஆவியின் அபிஷேகத்தால் நிரம்பி வழிகிறார் (2)
அந்நிய பாஷையினால் உன்னோடு பேசி மகிழ்கிறார் (2)

2. அவர் பகலை ஆள சூரியனைப் படைத்தவர்
அவர் இரவை ஆள சந்திரனைப் படைத்தவர் (2)
வானில் உள்ள நட்சத்திரங்களை பேரிட்டு அழைத்தார் (2)
ஆனால் மனிதனையோ தம் சாயலில் உருவாக்கினார் (2)

3. வனாந்திர பாதையில் தமது ஜனங்களை – அவர்
வழிநடத்தி நாற்பது வருடம் காத்தவர் (2)
வானத்தின் மன்னாவை பொழிய செய்தவர் (2)
வாய் ருசியுடனே காடை தந்து திருப்தி அளித்தவர்

Oraayiram Sthothirangal Christian Song Lyrics in English

Oraayiram Sthothirangal Podhaadhu – Indrum
Eraayiram Sthothirangal Podhaadhu (2)
Avar Kodaa Kodi Thoodhar Maththiyil Vaazhgiraar Yesuvukku
Kodaa Kodi Sthothirangal Yaereduppoam (2)

1. Avar Thudhigalin Mathiyil Vaasam Seigiraam – Un
Thudhigalinaal Kirubai Perugi Irangi Varugiraar (2)
Aaviyin Abishaegaththaal Nirambi Vazhigiraar (2)
Anniya Baashaiyinaal Unnoadu Pesi Magizhgiraar (2)

2. Avar Pagalai Aala Sooriyanai Padaiththavar
Avar Iravai Aala Sandhiranai Padaiththavar (2)
Vaanil Ulla Natchithirangalai Perittu Azhaiththaar (2)
Aanaal Manidhanaiyo Tham Saayalil Uruvaakkinaar (2)

3. Vanaandhira Paadhaiyil Thamadhu Janangalai – Avar
Vazhinadathi Naarpadhu Varudam Kaathavar (2)
Vaanaththin Mannaavai Pozhiya Seidhavar (2)
Vaai Rusiyudanae Kaadai Thandhu Thirupthi Aliththavar

Keyboard Chords for Oraayiram Sthothirangal

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Oraayiram Sthothirangal Christian Song Lyrics