LYRIC

Thuthiyungal Thuthiyungal Christian Song Lyrics in Tamil

துதியுங்கள் துதியுங்கள் பூமியின் குடிகளே
துதியுங்கள் துதியுங்கள் இயேசு இராஜனை – 2
எரிகோவின் மதில்களை தரை மட்டமாகவே
துதியுங்கள் துதியுங்கள் கர்த்தர் இயேசுவை – 2

1. கண்கள் கண்டு பயந்திட்டாலும்
சாத்தியமில்லை என்று சொன்னாலும் – 2
கர்த்தரின் நாமத்தை நம்பி துதித்து பாடவே
பூமி அதிரும் மதில்கள் உடையும்
வெற்றியை காண்பாய்

2. சிறையிலிருந்து தானியலும்
சாத்ராக்கும் மேஷாக் ஆபெத்நேகோவும் – 2
விசுவாசத்திலேயே உருதியாய் நின்றனரே
சத்துருவின் சதிகள் எல்லாம்
முறிந்து போனதே

3. பவுலும் சீலாவும் சிறையினிலே
துதித்த போது பூமி அதிர்ந்ததே – 2
கதவுகள் திறந்ததே கட்டுகள் அவிழ்ந்ததே
துதியின் நிமித்தம் பலரும்
அங்கே இரட்சிப்பை பெற்றார்

Thuthiyungal Thuthiyungal Christian Song Lyrics in English

Thudhiyungal Thudhiyungal Boomiyin Kudigalae
Thudhiyungal Thudhiyungal Yesu Rajanai – 2
Yerigovin Madhilgalai Tharai Matamagavae,
Thudhiyungal Thudhiyungal Karthar Yesuvai – 2

1. Kangal Kandu Bayandhitalum
Sathiyamillai Endru Sonnalum – 2
Kartharin Namathai Nambi Thudhithu Paadavae
Bhoomi Adhirum Madhilgal Udaiyum
Vettriyai Kanbai

2. Siraiyillirundha Dhaniyalum
Shathrackum Meshack Abethnaegovum – 2
Visuvasathilaiyae Urudhiyai Nindranarae
Sathuruvin Sadhigal Ellaam
Murindhu Ponadhae

3. Pavulum Seelavum Sirayinilae
Thudhitha Podhu Bhoomi Adhirndhadhae – 2
Kadhavugal Thirandhadhae Kattugal Avizhndhadhae,
Thudhiyin Nimitham Palarum
Angae Ratchipai Petrar

Keyboard Chords for Thuthiyungal Thuthiyungal

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Thuthiyungal Thuthiyungal Christian Song Lyrics