LYRIC

Kandaen Oru Kaatchi Christian Song Lyrics in Tamil

1. சிலுவை சுமந்த நேசர்
நடு வானில் வந்துதிப்பார்
எதிர்கொண்டு செல்வேன் அவர் பாதம் பணிவேன்
என் நேசர் இயேசுவை என்றென்றும் காண்பேன்

கண்டேன் ஒரு காட்சி
கல்வாரி மலை மேல்
காண்பேன் ஒரு காட்சி
சீயோன் மலை மேல்

2. மகனே, என் மகளே என்பார்
மார்போடு அணைத்து கொள்வார்
கனிவோடு என்னை காண்பார் என் நேசர்
புன்னகை பூத்து நான் பரவசம் ஆவேன்

3. பரிசுத்த வாழ்க்கை வாழ
பரிசுத்தர் பெலன் அளிப்பார்
பரிசுத்தர் இயேசுவை பரிசுத்தம் இல்லாமல்
தரிசிக்க முடியாது, தரிசிக்க கூடாது

Kandaen Oru Kaatchi Christian Song Lyrics in English

1. Siluvai Sumandha Nesar
Nadu Vaanil Vandhudhippar
Edhirkondu Selven Avar Paadham Panivaen
En Nesar Yesuvai Endrendrum Kaanbaen

Kandaen Oru Kaatchi
Kalvaari Malai Mel
Kaanbaen Oru Kaatchi
Seeyon Malai Mel

2. Magane, En Magalae Enbaar
Marbodu Anaithu Kolvar
Kanivodu Ennai Kaanbar En Nesar
Punnagai Putthu Naan Paravasam Aavaen

3. Parisutha Vazhkai Vazha
Parisuthar Belan Alippar
Parisuthar Yesuvai Parisutham Illamal
Dharisikka Mudiyadhu, Dharisikka Kudadhu

Keyboard Chords for Kandaen Oru Kaatchi

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Kandaen Oru Kaatchi