LYRIC

Nambunga Christian Song Lyrics in Tamil

நல்லது நடக்குமுன்னு நம்புங்க
கெட்டது மாறுமுன்னு நம்புங்க
போராட்டம் முடியுமுன்னு நம்புங்க
புது வாழ்வு பிறக்குமுன்னு நம்புங்க – 2

நம்புங்க – 4 ப்ரோ நம்புங்க -4

வாழ்க்கையில எத இழந்தாலும்
நம்பிக்கை இழந்துடாதீங்க – பிரதர்
நம்பினோர் கழுத்தறுத்தாலும்
அவர மறந்துடாதீங்க
வாழ்க்கையில எத இழந்தாலும்
நம்பிக்கை இழந்துடாதீங்க – சிஸ்டர்
நம்பினோர் கழுத்தறுத்தாலும்
அவர மறந்துடாதீங்க
திரும்பவும் எழும்புவோம் சாதித்து காட்டுவோம் – 2
யார் நம்ம எதிர்த்தாலும் பார்த்துப்பாருங்க – 2

நம்புங்க – 4 Just Believe – 4

எத்தனபேர் தள்ளிவிட்டாலும்
அவர் நம்ம தூக்குவாருங்க – தம்பி
சொந்த பந்தம் ஒதுக்கி வெச்சாலும்
சோர்ந்து போய் விடாதீங்க
எத்தனபேர் தள்ளிவிட்டாலும்
அவர் நம்ம தூக்குவாருங்க – அண்ணன்
சொந்த பந்தம் ஒதுக்கி வெச்சாலும்
சோர்ந்து போய் விடாதீங்க
திரும்பவும் எழும்புவோம் சாதித்து காட்டுவோம் – 2
மேல இருக்கிறவர் பார்த்துப்பாருங்க – 2

நல்லது நடக்குமுன்னு நம்புங்க
கெட்டது மாறுமுன்னு நம்புங்க
போராட்டம் முடியுமுன்னு நம்புங்க
புது வாழ்வு பிறக்குமுன்னு நம்புங்க – 2

நம்புங்க – 4 Just Believe – 4
நம்புங்க – 4 Just Believe – 4

Nambunga Christian Song Lyrics in English

Nalladhu nadakkumunnu nambunga
Kettadhu maarumunnu nambunga
Poraattam mudiyumunnu nambunga
Pudhuvazhvu pirakkumunnu nambunga – 2

Nambunga – 4 Bro Nambunga – 4

Vaazhkaiyila edha izhandhalum
Nambikkai izhandhudaatheenga – Brother
Nambinore kazhutharuthaalum avara marandhudaatheenga

Vaazhkaiyila edha izhandhalum
Nambikkai izhandhudaatheenga – Sister
Nambinore kazhutharuthaalum avara marandhudaatheenga

Thirumbavum ezhumbuvom
Saadhithu kaatuvom – 2
Yaar namma edhirthaalum
Paarthuppaarunga – 2

Nambunga – 4
Just Believe – 4

Ethanaper thallivittaalum
Avar namma thookkuvaarunga – Thambi
Sondha bandham odhukki vechalum
Sorndhu poi vidaatheenga

Ethanaper thallivittaalum
Avar namma thookkuvaarunga – Annan
Sondha bandham odhukki vechalum
Sorndhu poi vidaatheenga

Thirumbavum ezhumbuvom
Saadhithu kaatuvom – 2
Mela irukkiravar
Paarthuppaarunga – 2

Nalladhu nadakkumunnu nambunga
Kettadhu maarumunnu nambunga
Poraattam mudiyumunnu nambunga
Pudhuvazhvu pirakkumunnu nambunga – 2

Nambunga – 4 Just Believe – 4
Nambunga – 4 Just Believe – 4

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Nambunga