LYRIC

Puthiya Kaariyam Seivaar Christian Song in Tamil

புதிய காரியம் செய்வார்
இந்த ஆண்டில் நம் வாழ்வில்
மகிழ்ந்துபாடு பெரிய காரியம் செய்வார்

1. சத்துரு மூடின ஊற்றுக்கண்களை
கர்த்தர் திறப்பார் இந்த ஆண்டில்
ஜீவ ஊற்று திறக்கும் ஜீவ தண்ணீர் ஓடும்
வாழ்க்கை வளமாகும் …

2. வனாந்தரத்திலும் பாதை திறக்கும்
அவாந்தர வெளியில் ஆறு ஓடும்
கலங்காதே ஜனமே வாக்குத்தத்தம் உண்டால்
வழியை திறப்பரே …

3. நிந்தை யாவும் நீக்குவாரே
உந்தன் வாழ்வில் இந்த ஆண்டில்
கண்ணீர் யாவும் துடைப்பார்
கண்ணின் மணிபோல் காப்பார்
கர்த்தர் கைவிடாரே …

Puthiya Kaariyam Seivaar Christian Song in English

Puthiya Kaariyam Seivaar
Intha Aandil Nam Vaazhvil
Magilnthupaadu Periya Kaariyam Seivaar

1. Saththuru Moodina Oottrukangalai
Karththar Thirappar Intha Aandil
Jeeva Ootru Thirakkum Jeeva Thanneer Oodum
Vaazhgai Vazhamaagum…

2. Vanaantharaththilum Paathai Thirakkum
Avaanthara Vezhiyil Aaru Oodum
Kalangaathae Janamae Vaakkuththam Undae
Vazhiyai Thirapparae…

3. Ninthai Yaavum Nikkuvaarae
Unthan Vaazhvil Intha Aandil
Kanneer Yaavum Thudaippaar
Kannin Manipol Kappaar
Karththar Kaividaarae…

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Puthiya Kaariyam Seivaar Song Lyrics