LYRIC

Malaiyora Veyilum Christian Song Lyrics in Tamil

மலையோர வெயிலும்
மாலை மயங்கும் நேரத்தில் (2)
மணவாளன் இயேசு வந்தாராம் – என் மகராசன்
மணவாளன் இயேசு வந்தாராம் – ஒ என்னை காண
மணவாளன் இயேசு வந்தாராம்
மலையோர ஒ …

1. கல்லு முள்ளு பாதையில
காஞ்ச முள்ளு குத்தையில (2)
பஞ்சனையாய் நெஞ்சில் சுமந்தாரு
என் அன்பு ராசன் (2)
பஞ்சனையாய் நெஞ்சில் சுமந்தாரு
அவர் என்னை தூக்கி
பஞ்சனையாய் நெஞ்சில் சுமந்தாரு

2. வனாந்திர பாதையில
நா வரண்டு நான் போகையில (2)
தாகத்துக்கு தண்ணீர் தந்தாரு என் அன்பு ராசன்
கன்மலை நீருற்றானாரு (2)

3. அழுகையின் பாதையில
அழுது நான் புலம்பையில (2)
அழாதே என்று சொன்னாரு என் அன்பு ராசன்
வாழ வைப்பேன் என்று சொன்னாரு
என் கண்ணுமணி
வாழவைப்பேன் என்று சொன்னாரு

Malaiyora Veyilum Christian Song Lyrics in English

Malaiyora Veyilum
Maalai Mayangum Naeraththil (2)
Manavaalan Yesu Vanthaaraam – En Makaraasan
Manavaalan Yesu Vanthaaraam – O Ennai Kaana
Manavaalan Yesu Vanthaaraam
Malaiyora O …

1. Kallu Mullu Paathaiyila
Kaanja Mullu Kuththaiyila (2)
Panjanaiyaay Nenjil Sumanthaaru
En Anpu Raasan (2)
Panjanaiyaay Nenjil Sumanthaaru
Avar Ennai Thookki
Panjanaiyaay Nenjil Sumanthaaru

2. Vanaanthira Paathaiyila
Naa Varanndu Naan Pokaiyila (2)
Thaakaththukku Thanneer
Thanthaaru En Anpu Raasan
Kanmalai Neeruttainaaru (2)

3. Alukaiyin Paathaiyila
Aluthu Naan Pulampaiyila (2)
Alaathae Entu Sonnaaru En Anpu Raasan
Vaala Vaippaen Entu Sonnaaru
En Kannumanni
Vaalavaippaen Entu Sonnaaru

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Malaiyora Veyilum Song Lyrics