LYRIC

Nanmai Kaanaseiveer Christian Song Lyrics in Tamil

நன்மைகள் காணச் செய்வீர் தேவா
நன்மை நன்மை ஏராளம் தாராளம் நன்மை
நன்மை வரும்போது சந்தோஷமே
துக்கம் நீங்கும்போது ஆனந்தமே

1. ஆடுகள் மேய்த்து வந்த தாவீதுக்கும்
சிங்காசனம் கொடுத்து உயர்த்தி வைத்தீர்

2. பிள்ளை இல்லாது இருந்த அன்னாளுக்கும்
சாமுவேலை தந்து நீர் மகனாகினீர்

3. பாவத்தில் வாழ்ந்து வந்த சகேயுவுக்கும்
இரட்சிப்பின் வாழ்வு தந்து மகனாக்கினீர்

4. எதிர்காலம் இல்லாத யோசேப்புக்கும்
சிறைவாழ்வை மாற்றி உயரச் செய்தீர்

Nanmai Kaanaseiveer Christian Song Lyrics in English

Nanmaikal Kaanaseiveer Devaa
Nanmai Nanmai Yeralam Thaaralam Nanmai
Nanmai Varumpothu Santhooshamae
Thukkam Neengkum Podhu Aananthamae

1. Aadukal Maeithu Vantha Thaveethukum
Singkaasanam Koduthu Uyarthi Vaitheer

2. Pillai Illaathu Iruntha Annaalukum
Saamuvaelai Thanthu Neer Makanaakineer

3. Paavathil Vaazhnthu Vantha Sakaeyuvukum
Iratchipin Vaazhvu Thanthu Makanaakineer

4. Ethirkaalam Illaatha Yoosepukkum
Siraivaazhvai Maattri Uyara Seitheer

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Nanmai Kaanaseiveer