LYRIC

Ummai Pola Yarum Illa Christian Song Lyrics in Tamil

உம்மைப்போல யாரும் இல்லை
உம்மையல்லால் வேறு தெய்வம் இல்லை-2

நீர் செய்த நன்மைகள் ஆயிரம்
அதை எண்ணியே நன்றி சொல்லுவேன்
எனக்காக யாவையும் செய்திடும்
உம் அன்பை எண்ணியே பாடுவேன்

நீரே நீரே எல்ஷடாய் தேவன்
என்னை காக்கும் எல்ரோயி
இம்மானுவேலர்-2

உம்மை போலவே யாரும் இல்லையே
நேசித்தென்னையும் வழிநடைத்தவே
இருள் சூளும் நேரங்களிலும்
உந்தன் நாமத்தை நம்புவேன்

எந்தன் கால்கள் சறுக்கும் போது
பாதை தெரியாமல் தவிக்கும் போது-2
உந்தன் கிருபையால் என்னை தாங்கினீர்
உள்ளங்கரத்தினால் என்னை ஏந்தினீர்-2

நீரே நீரே யெகோவா ரூவா
என்னை நடத்தி கரை சேர்க்கும்
என் நல்ல தேவா-2

நீரே நீரே எல்ஷடாய் தேவன்
என்னை காக்கும் எல்ரோயி
இம்மானுவேலர்-2-உம்மை போலவே

Ummai Pola Yarum Illa Christian Song Lyrics in English

Ummai Pola Yarum Illa
Ummaiyallal Vaeru Devam Illa

Neer Seitha Nanmaigal Aayiram
Athai Enniyae Nandri Solluvaen
Enakkaaga Yaavaiyum Seithidum
Um Anbai Enniyae Paaduven

Neerae Neerae El Shaddai Devan
Ennai Kakkum Elroyi
Immaanuvelar

Ummai Polave Yaarum Illaiyae
Nesithenniyum Vazhainadathave
Irul Sulum Nerangalilum
Unthan Naamathai Nampuven

Enthan Kaalgal Sarukkum Pothu
Paathai Theriyaamal Thavikkum Pothu
Unthan Kirubaiyaal Ennai Thangineer
Ullangarathinaal Ennai Yenthineer

Neerae Neerae Yehova Ruva
Ennai Nadathi Karai Seikkum
En Nalla Devaa

Neerae Neerae El Shaddai Devan
Ennai Kakkum Elroyi
Immaanuvelar

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Ummai Pola Yarum Illa Christian Song Lyrics