En Meethu Eno Iththanai Pasam Song Lyrics

LYRIC

En Meethu Eno Iththanai Pasam Christian Song Lyrics in Tamil

என் மீது ஏனோ இத்தனை பாசம்
என் மீது ஏனோ அளவற்ற நேசம்
தவறு செய்யும் போது கூட காட்டிக் கொடுக்காதவர்
மறந்து வாழ்ந்த போதும் என்னை விட்டு விலகாதவர் -2

அன்பே அழகே ஆராதனை
ஆயுள் நாளெல்லாம் ஆராதனை – 2

உம்மை நானும் பாடிடுவேன்
உயிர் வாழும் நாளெல்லாம் உயர்த்திடுவேன் – 2
கால்கள் சறுக்கும் நேரமெல்லாம் கிருபையாக வந்தவர்
சோர்ந்து போன நேரமெல்லாம் புதுபெலனை தந்தவர் – 2

கிருபை ஆனவரே ஆராதனை
மகிமை ஆனவரே ஆராதனை – 2

துன்பத்தின் நேரத்தில் உடன் இருந்தீர்
கண்ணீரின் பாதையில் கரம் பிடித்தீர் – 2
கலங்கி நின்ற நேரத்தில் கண்ணீரை துடைத்தவர்
உடைக்கப்பட்ட நேரங்களில் உறுதுணையாய் நின்றவர் – 2

உதவி செய்தவரே ஆராதனை
உயர்த்தி வைத்தவரே ஆராதனை – 2 – என் மீது ஏனோ

En Meethu Eno Iththanai Pasam Christian Song Lyrics in English

En Meethu Eno Iththanai Pasam
En meethu eno alavatra nesam
Thavaru seyum pothu kooda katti kodukkathavar
Maranthu vazhntha pothum ennai vittu vilagathavar – 2

Anpe azhage arathanai
Ayul naalellam arathanai – 2

Ummai nanum padiduven
Uyir vazhum naalellam uyarththiduven – 2
Kalgal sarukkum neramellam kirupaiyaga vanthavar
Sornthu pona neramellam puthu pelanai thanthavar – 2

Kirubai anavare arathanai
Magimai anavare arathanai – 2

Thunpaththin neraththil udan iruntheer
Kanneerin pathaiyil karam pidiththeer – 2
Kalangi nindra neraththil kanneerai thudaiththavar
Udaikkappatta nerangalil uruthunaiyai nindravar – 2

Uthavi seithavare arathanai
Uyarththi vaiththavare arathanai – 2 – En meethu eno

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

En Meethu Eno Iththanai Pasam Song Lyrics