LYRIC

Ratham Jeyam Christian Song Lyrics in Tamil

இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயமே – இயேசுவின்
இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயமே (2)

1. பாவமன்னிப்பு நமக்களிக்கும்
பரிசுத்த வாழ்வை நமக்களிக்கும்
இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயமே – இயேசுவின்
இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயமே (2)

2. வியாதிகளை சுகமளிக்கும்
பாவிகளை இரட்சித்திடும்
இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயமே – இயேசுவின்
இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயமே

சாபங்களை முறியடிக்கும்
சாத்தானின் சேனைகளை நிர்மூலமாக்கும்
இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயமே – இயேசுவின்
இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயமே (2)

3. பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிக்க செய்திடும்
புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை தந்திடும்
இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயமே – இயேசுவின்
இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயமே

நீதிமானாய் வாழ்ந்திட ஊழியம் செய்திட
கிருபையின் ஐஸ்வரியம் நிறைவாய் பெற்றிட
இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயமே – இயேசுவின்
இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயமே (2)

4. தூரமாய் இருந்து அந்நியராய் வாழ்ந்தோம்
சமீபமாய் அழைத்து பிள்ளையாய் மாற்றிய
இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயமே – இயேசுவின்
இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயமே

சாத்தானை ஜெய்க்கும் வல்லமை தந்திடும்
பந்தய பொருளை பெற்றிட உதவிடும்
இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயமே – இயேசுவின்
இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயமே (2)

Ratham Jeyam Christian Song Lyrics in English

Rattham Jeyam Rattham Jeyamae – Yesuvin
Rattham Jeyam Rattham Jeyamae (2)

1. Paavamannippu Namakkalikkum
Parisutha Vaazhvai Namakkalikkum
Rattham Jeyam Rattham Jeyamae – Yesuvin
Rattham Jeyam Rattham Jeyamae (2)

2. Viyadhigalai Sugamalikkum
Paavigalai Ratchiththidum
Rattham Jeyam Rattham Jeyamae – Yesuvin
Rattham Jeyam Rattham Jeyamae

Saabangalai Muriyadikkum
Saththaanin Saenaigalai Nirmoolamaakkum
Rattham Jeyam Rattham Jeyamae – Yesuvin
Rattham Jeyam Rattham Jeyamae (2)

3. Parisutha Sthalatthil Pravaesikka Seidhidum
Pudhidhum Jeevanumaana Maarkkathai Thandhidum
Rattham Jeyam Rattham Jeyamae – Yesuvin
Rattham Jeyam Rattham Jeyamae

Needhimaanaay Vaazhndhida Oozhiyam Seidhida
Kirubaiyin Iswaryam Niraivaay Pettrida
Rattham Jeyam Rattham Jeyamae – Yesuvin
Rattham Jeyam Rattham Jeyamae (2)

4. Dhooramaay Irundhu Anniyaraay Vaazhndhom
Sameebamaay Azhaitthu Pillaiyaay Maattriya
Rattham Jeyam Rattham Jeyamae – Yesuvin
Rattham Jeyam Rattham Jeyamae

Saatthaanai Jeyikkum Vallamai Thandhidum
Pandhaya Porulai Pettrida Udhavidum
Rattham Jeyam Rattham Jeyamae – Yesuvin
Rattham Jeyam Rattham Jeyamae

Keyboard Chords for Ratham Jeyam

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Ratham Jeyam