LYRIC

Mannil Vanthuthithar Christian Song Lyrics in Tamil

மண்ணில் வந்துதித்தார்
சின்ன பாலகனாய்
இந்த மானிடர் மகிழ்ந்திடவே
விண்ணில் தாரகையாய்
இருள் அகன்றிடவே
பாரில் விடியலாய் அவதரித்தார் – 2
தென்றல் காற்றே மெல்ல வீசு
தெய்வ பாலன் இன்று பிறந்தாரே – 2
மண்ணில் வந்துதித்தார்
சின்ன பாலகனாய்
இந்த மானிடர் மகிழ்ந்திடவே
விண்ணில் தாரகையாய்
இருள் அகன்றிடவே
பாரில் விடியலாய் அவதரித்தார்
Christmas Christmas Happy Christmas
Christmas Christmas Merry Christmas

1.நமக்கொரு பாலன் இன்று பிறந்தார்
அவர் நாமம் அதிசயமே – 2
ஆலோசனை கர்த்தரவர்
வல்லமை உள்ள தேவன்
சமாதான பிரபு அவரே – 2
மண்ணில் வந்துதித்தார்
சின்ன பாலகனாய்
இந்த மானிடர் மகிழ்ந்திடவே – மண்ணில்

2.தாவீதின் மைந்தனே நீர் வாரும்
எங்கள் தாரணி துன்பமெல்லாம் தீரும் – 2
விண்ணாள பிறந்தவரே
என் உயிரோடு கலந்தவரே
எனை மீட்க வாரும் விரைந்தே – 2 – மண்ணில்

Mannil Vanthuthithar Christian Song Lyrics in English

Mannil Vanthuthiththaar
Sinna palaganai
Intha manidar magizhnthidave
Vinnil tharagaiyai
Irul Agandridave
Paril Vidiyalaai avathariththar – 2
Thendral katre mella veesu
Theiva palan indru piranthare – 2
Mannil Vanthuthiththaar
Sinna palaganai
Intha manidar magizhnthidave
Vinnil tharagaiyai
Irul Agandridave
Paril Vidiyalaai avathariththar
Christmas Christmas Happy Christmas
Christmas Christmas Merry Christmas

1.Namakkoru palan indru piranthaar
Avar namam athisayame – 2
Alosanai karththaravar
vallamai ulla thevan
Samathana prabhu avare – 2
Mannil Vanthuthiththaar
Sinna palaganai
Intha manidar magizhnthidave – Mannil

2.Thaaveethin mainthane neer varum
Engal thaarani thunpamellam theerum – 2
Vinnaala piranthavare
En uyirodu kalanthavare
Enai meetga viranthe – 2 – Mannil

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Mannil Vanthuthithar Song Lyrics