LYRIC

Immattum Engalukku Udhavi Christian Song Lyrics in Tamil

இம்மட்டும் எங்களுக்கு உதவி செய்தீர்
எபிநேசர் உம் பெயர் தானே
இம்மட்டும் எங்களுக்கு உதவி செய்தீர்
யேகோவா நீர் பெரியவரே

1. எதிரியின் சேனையை முறியடித்தவரே
பேலிஸ்தரின் சேனையை முறியடித்தவரே
கண்முன் இராமல் துரத்திவிட்டீர்
மகா பெரிய ஜெயம் கொடுத்தீர்

2. கர்த்தாவே நீர் என் எல்லா தீமைக்கும்
விலக்கி என்னை மீட்டு எடுத்தீரே
பிறந்த நாள் முதல் ஆதரித்தீர்
இந்நாள் வரையிலும் நடத்தி வந்தீர்

3. தேவரீர் நீர் என்னை இந்த நாள் வரைக்கும்
தோளில் சுமந்து கொண்டு வந்ததர்க்கு
நானும் என் எகும் சம்பாத்திரம்
உம் அடியேனுக்கு தயவு செய்தீர்

Immattum Engalukku Udhavi Christian Song Lyrics in English

Immattum Engalukku Udhavi Seidheer
Ebenaeser Um Paer Dhanae
Immattum Engalukku Udhavi Seidheer
Yegovah Neer Periyavarae

1. Edhiriyin Saenaiyai Muriyadithavarae
Pelistharin Saenaiyai Muriyadithavarae
Kanmun Iramal Thurathivitteer
Magaa Periya Jeyam Kodutheer

2. Karthavae Neer En Ellaa Theemaikkum
Vilakki Ennai Meettu Edutheerae
Pirandha Naal Mudhal Aadharitheer
Innaal Varaiyilum Nadathi Vandheer

3. Dhevareer Neer Ennai Indha Naal Varaikum
Tholil Sumandhu Kondu Vandhadharku
Naanum En Veedum Emmathiram
Um Adiyaanukku Dhayavu Seidheer

Keyboard Chords for Immattum Engalukku Udhavi

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Immattum Engalukku Udhavi Christian Song Lyrics