Muththirai Mothiramae Song Lyrics

LYRIC

Muththirai Mothiramae Christian Song in Tamil

முத்திரை மோதிரமே
என் இதயத்தின் முத்திரையால்
பாதை காட்டியே பாதுகாப்பெனவே
என் பிரியமாய் நீ கலங்கிடாதே – 2

1. உள்ளங்கையில் இருக்கின்றாய் நீ
யாவரும் பறிக்க முடியாதோ – 2
எந்தன் நீதியின் வழங்கறதாலே
உன்னை தாங்கி நடத்துவேன்
பிரியமே நீ பயப்படாதே – 2

2. உந்தன் கண்ணீர் வேதனைகள்
வருத்தம் யாவும் அறிவேன் நான் – 2
எந்தன் கரமே உன்னை தேற்றும்
மகிழ்ச்சியால் உன்னை நிரப்புவேன்
பிரியமே நீ பயப்படாதே – 2

3. உந்தன் கரத்தை நான் பிடித்தேன்
உண்மையாய் உன்னை நடத்துவேன்
உன்னை எனக்காய் அர்பணித்தாயே
உன்னை எனக்காய் நியமித்தேன்
பிரியமே நீ எனக்கே சொந்தம் – 2

Muththirai Mothiramae Christian Song in English

Muththirai Mothiramae
En Ithayathin Muththiraiyae
Paathai Kaatiyae Paathukaappeanae
En Piriyamae Nee Kalangidaathae – 2

1. Ullankaiyil Irukindraai Nee
Yavarum Parikka Mudiyaatho – 2
Enthan Neethiyin Valankarathaalae
Unnai Thaangi Nadaththuvaen
Piriyamae Nee Payapadaathae – 2

2. Unthan Kanneer Vethanigal
Varuththam Yaavum Arivaen Naan – 2
Enthan Karamae Unnai Thetrum
Magilchiyaal Unnai Nirappuvean
Piriyamae Nee Payapadaathae – 2

3. Unthan Karaththai Naan Pidiththean
Unmaiyaai Unnai Nadththuvean
Unnai Enakkaai Arpanithaayae
Unnai Enakkaai Niyamiththean
Piriyamae Nee Enakae Sontham – 2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Muththirai Mothiramae Song Lyrics