LYRIC

Yezhu Swarangal Christian Song Lyrics in Tamil

சங்கீதம் நான் பாட, குரல் தந்த இயேசுவுக்கு,
ஸ்வரங்களில் துதி பாடுவேன் – ஏழு,
ஸ்வரங்களில் துதி பாடுவேன்.

ச ரீ ச, நி சா நி, த நீ த, ப தா ப, ம கா ம, ப தா ப ப;
ச கா ரி, ரி பா த, த பா ம, க ரீ ச,
ச கா ரி, ரி பா த, த பா ம, க ரீ ச,
ச ரி க ம ப த நி சா,
ரி க ம ப த நி ச ரீ,
க ம ப த நி ச ரி கா,
ம ப த நி ச ரி க மா;
ச ரி க ம ப த நி ச, ரி க ம ப த நி ச ரி,
க ம ப த நி ச ரி க, ம ப த நி ச ரி க ம;
ச ரீ ச, ரி சா ரி, ச நீ த, நி தா ப;
ம ப த நீ ச, ம ப த நீ ச, ம ப த நீ ச (சங்கீதம்)

1. தாளங்கள் முழங்கிட, ஜதியோசை கேட்டிட,
புகழ் மாலை நான் சூடுவேன் -(2)
இசை மொழியாலே, தேவனின் பாதம் -(2)
ஆலாபனை செய்து அலங்கரிப்பேன் -(2) (சங்கீதம்)

2. கைத்தாள ஒலிகள், துதிநாதம் எழுப்பிட,
பரமனை பண் பாடுவேன் -(2)
துதிகளின் நடுவில், வாசம் செய்பவரை -(2)
கோடி துதிகளால் துதித்திடுவேன் -(2) சங்கீதம்)

Yezhu Swarangal Christian Song Lyrics in English

Sangeetham Naan Paada Kural Thantha Yesuvukku
Swarangalil Thuthi Paaduvean Yealu
Swarangalil Thuthi Paaduvean

Sarisa Nisa….

1.Thaalangal Mulangida Jathiyosai Keattida
Pugal Maalai Naan Sooduvean
Isai Mozhiyalae Devanin Paatham
Aalaapanai Seithu Alangarippean

2.Kaithaala Oligal Thuthinaatham Elumbida
Paramai Pan Paaduvean
Thuthikalain Naduvil Vaasam Seibavarai
Koodi Thuthikalaal Thuthithiduvean

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Yezhu Swarangal Christian Song Lyrics