Maraividamae Song Lyrics

LYRIC

Maraividamae Christian Song in Tamil

மறைவிடமே, என் உறைவிடமே
நான் நம்பும் என் கேடகமே, (2)
இயேசுவே என் ரட்சகர்
என்னை காப்பவர் உயர்த்தி வைப்பவர்(2)

1. வழி தெரியாமல் அலைந்த போதெல்லாம்
வழி துணையாக என்னை நடத்தி வந்தீர்
பெலவீன கால்களை ஸ்திரப்படுத்தி
உம் பெலத்தால் என்னை நடக்க செய்தீர்
இயேசுவே என் மீட்பரே
என் ஆயரே மேய்த்து செல்வீரே(2)

2. மறைவான கண்ணிகள் என்னை சூழ்ந்தபோதும்
உம் வசனம் பாதைக்கு வெளிச்சமல்லோ
பகலின் வெயிலும் இரவின் நிலவும்
சேதப்படுத்தாமல் காத்தீரல்லோ
மேகஸ்தம்பமே அக்கினிஸ்தம்பமே
இருள் நீக்கும் உலகின் வெளிச்சமே!(2)

Maraividamae Christian Song in English

Maraividamae En Uraividamae
Naan Nambum En Kedagamae(2)
Yesuve En Ratchagar
Ennai Kaapavar Uyarthi Veipavar(2)

1.Vazhi Theriyaamal Alaindha Podhellam
Vazhithunaiyaga Ennai Nadathi Vantheer
Belaveena Kaalgalai Sthirapaduthi Um
Belathaal Ennai Nadaka Seidheer
Yesuve En Meetparae
En Aayarae Meithu Selveerae(2)

2.Maraivaana Kannigal Ennai Soozhndha Podhum
Um Vasanam Paadhaiku Velichamallo
Pagalin Veyilum Iravin Nilavum
Sedha Paduthaamal Kaatheerallo
Megasthambamae Akkinisthambamae
Irul Neekum Ulagin Velichamae(2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Maraividamae Song Lyrics