En Vazhkaiyil Oru Maatram Song Lyrics

LYRIC

En Vazhkaiyil Oru Maatram Christian Song in Tamil

என் வாழ்க்கையில் ஒரு மாற்றம் வேண்டும்
இயேசுவே நீர் அதை தர வேண்டும்

வேண்டுகிறேன் நான் பணிகிறேன்
உம்மையே தொழுகிறேன்

1. இயலாமை எல்லாம் மாற்றி
இமயம் போல் உயர்த்தி விடும்
சோர்வுகள் எல்லாம் நீங்கி
சுடராய் எரிய செய்யும்

2. குறைகள் எல்லாம் நீக்கி
குயவனே நனைந்து விடும்
பயங்கள் எல்லாம் அகற்றி
பரமனே மகிழ செய்யும்

3. பெலவீனமெல்லாம் நீக்கி
பெலவானாய் உயர்த்தி விடும்
தடைகளெல்லாம் அகற்றி
தலைவனாய் திகழ செய்யும்

En Vazhkaiyil Oru Maatram Christian Song in English

En Vazhkaiyil Oru Maatram Vendum
Yesuvae Neer Athai Thara Vendum

Vendugiraen Naan Panigiraen
Ummaiyae Thozhugiraen

1. Iyalaamai Ellaam Maatri
Imayam Pol Uyarththi Vidum
Sorvugal Ellam Neengi
Sudaraai Yeriya Seiyum

2. Kuraigal Ellam Neekki
Kuyavanae Vanainthu Vidum
Payangal Ellam Agatri
Paramanae Magila Seiyum

3. Belaveenamellaam Neekki
Belavaanaai Uyarththi Vidum
Thadaigalellam Agatri
Thalaivanaai Thigala Seiyum

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

En Vazhkaiyil Oru Maatram Song Lyrics