LYRIC

En Thagapanae Christian Song Lyrics in Tamil

என் தகப்பனே என் இயேசுவே
என் துணையாளரே என் நம்பிக்கையுமே
நீரில்லா வாழ்கை வெறுமைதானே
நீரில்லா வாழ்கை தனிமைதானே
நீரில்லா வாழ்கை சுமைதானே
நீரில்லா வாழ்கை இருள்தானே

1. உம்மோடு நான் நடந்திட
உம்மோடு நான் பேசிட
உம் தோளில் நானும் சாய்ந்திட
உம்மையே நான் நேசிக்க
உம் வார்த்தையால் உம் பெலத்தால்
விலகாமல் என்னை காத்திடும்

2. உம் அன்பு எனக்கு போதுமே
உம் வார்தையால் நான் வாழுவேன்
உம் கரம் எனக்கு போதுமே
உம் கிருபையால் நான் வாழுவேன்
உம் தயவு உம் கரமே
நித்தமும் என்னை தாங்கிடும்

3. உம் நாமம் சொல்லி துதித்திடவே
உமக்காய் நித்தமும் வாழுந்திட
கரம் பிடித்து என்னை நடத்துமே
உம் மகிமையில் நான் சேர்ந்திட
உம் சித்தம் நான் செய்திட
நித்தமும் என்னை நடத்திடும்

En Thagapanae Christian Song Lyrics in English

En Thagapanae En Yesuvae
En Thuniyalarae En Nambikaiyumae
Neer Illa Valzhkai Verumaithanae
Neer Illa Valzhkai Thanimaithanae
Neer Illa Valzhkai Sumaiyanathae
Neer Illa Valzhkai Eerulanathae

1. Ummodu Nan Nadantheeda
Ummodu Nan Paesida
Um Tholil Nanum Saaintheeda
Ummaiyae Nan Nesika
Um Varthaiyal Um Belathal
Vilagamal Yennai Kathidum

2. Um Anbu Ennaku Pothumae
Um Varthaiyal Nan Valzhuvain
Um Karam Yennaku Pothumae
Um Kirubaiyal Nan Valzhuvain
Um Thayavu Um Karamae
Nithamum Yennai Thangidum

3. Um Naamam Sollee Thuthithidavae
Ummakai Niththamum Valzhnthida
Karam Pidithu Yennai Nadathumae
Um Magimaiyil Nan Seerntheeda
Um Sitham Nan Seithida
Nithamum Yennai Nadathidum

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

En Thagapanae Christian Song Lyrics