LYRIC

Viduvikkiraar Yesu  Christian Song in Tamil

விடுவிக்கிறார் இயேசு விடுவிக்கிறார்
நண்பரே (மக்களை ) விடுவிக்கிறார்
பாவத்திலிருந்தும் சாபத்திலிருந்து
மக்களை விடுவிக்கிறார்

1. இயேசுவே விடுவிக்கிறார்
என்ற செய்தியை கூறிடுவோம்
விடுதலை அடைத்திடுவோம்
மக்கள் மத்தியில் சென்றிடுவோம்

2. பாவத்தின் சாபத்தையும்
இயேசு சிலுவையில் சுமத்தனரே
தீராத வியாதியையும்
இயேசு விடுவிப்பார் என்றென்றுமே

3. சோதனை வேதனையோ
இயேசு இன்றே விடுவிக்கிறார்
உள்ளங்கையில் வரைத்திடுவார்
உன்னை கைவிடாமல் காத்திடுவார்

Viduvikkiraar Yesu  Christian Song in English

Viduvikkiraar Yesu Viduvikkiraar
Nanbare (Makkalai ) Viduvikkiraar
Paavaththilirunthum Saabathilirunthum
Makkalai Viduvikkiraar

1. Yesuvae Viduvikkiraar
Endra Seithiyai Kooriduvom
Viduthalai Adaithiduvom
Makkal Maththiyil Sendriduvom

2. Paavathin Saabaththaiyum
Yesu Siluvaiyil Sumathanarae
Theeraatha Viyaathiyaiyum
Yesu Viduvippaar Endrendrumae

3. Sothanai Vethanaiyo
Yesu Indre Viduvikkiraar
Ullankaiyil Varaithiduvaar
Unnai Kaividaamal Kaathiduvaar

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Viduvikkiraar Yesu Viduvikkiraar Song Lyrics