LYRIC

Kirubaidhaanae Unga Christian Song Lyrics in Tamil

இதுவரைக்கும் நடத்தினீரே
கிருபையினால் முடிசூட்டினீர் – 2

கிருபை தானே உங்க கிருபை தானே
நான் உயிர் வாழ்வது உங்க கிருபை தானே – 2

1. நிர்மூலமாகல உங்க கிருபை
அழிந்து போகல உங்க கிருபை – 2
உம் கிருபையை நினைத்து நினைத்து
ஒவ்வொரு நாளும் நன்றி சொல்வேன் – 2

2. இரக்கத்தின் செல்வந்தர் நீர்தானையை
உங்க கிருபைக்கு முடிவே இல்ல – 2
கருவிலே உருவான இன்னல் வரைக்கும்
உங்க கிருபைதான் தாங்கினது – 2

Kirubaidhaanae Unga Christian Song Lyrics in English

Ithuvaraikum Nadathineerae
Kirubaiyinal Mudisoottineer – 2

Kirubai Thanae Unga Kirubai Thanae
Naan Uyir Vaazhvathu Unga Kirubai Thanae – 2

1. Nirmoolamaagala Unga Kirubai
Azhinthu Pogala Unga Kirubai – 2
Um Kirubaiyai Ninaithu Ninaithu
Ovvoru Naalum Nandri Sollvaen – 2

2. Erakkathin Selvanthar Neerthanaiya
Unga Kirubaikku Mudivae Ella – 2
Karuvilae Uruvana Innal Varaikum
Unga Kirubaithan Thaanginathu – 2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Kirubaidhaanae Unga Kirubaidhaanae Lyrics