LYRIC

Ennai Uyirpium Yesuve Christian Song Lyrics in Tamil

பாவத்தில் மரித்த என்னை உயிர்ப்பியும் இயேசுவே – 2
பாவத்திற்க்கு மரிக்க எனக்கு கிருபையருளும் – 3
பாவத்தில் மரித்த என்னை உயிர்ப்பியும் இயேசுவே- 2

1.பாவத்தைவிட்டு ஓயாத கண்களால்
இச்சித்து நடந்தேன் – இப்போ
மனந்திரும்பி உம்மண்டை வருகிறேன் – இயேசுவே
உமது கிருபையின்படி என்னை உயிர்ப்பியும் – பாவத்தில் (Paavathil)

2.மாயையை தேடி மனம்போனபோக்கினில்
வழிதப்பி அலைந்தேன் – இப்போ
மனந்திரும்பி உம்மண்டை வருகிறேன் – இயேசுவே
உமது வழிகளில் என்னை உயிர்ப்பியும் – பாவத்தில் (Paavathil)

Ennai Uyirpium Yesuve Christian Song Lyrics in English

Paavathil Marittha Yennai Uyirpium – Yesuve
Paavathirku Marikka Yenakku Kirubai yarulum
Paavathil Marittha Yennai Uyirpium – Yesuve

1.Paavathai Vittu Ooyaatha Kangalaal
Ichchithu Nadanthen – Ippo
Mananthirumbi Ummandai Varu-ki-ren – Yesuve
Umadhu Kirubai-In-Padi Yennai Uyirpium

2.Maayaiyai Thedi Manam-pona-pokkinil
Vazhi thappi Alainthen – Ippo
Mananthirumpi ummandai varukiren – Yesuve
Umadhu Vazhikalil Yennai Uyirpium

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Ennai Uyirpium Yesuve