LYRIC

Karththarai Naan Ekkaalamum Christian Song Lyrics in Tamil

1. கர்த்தரை நான் எக்காலமும்
ஸ்தோத்தரிப்பேனே அவர்
துதிகள் எப்போதும் என்
வாயிலிருக்கும் (2)
கர்த்தருக்குள் என் ஆத்துமா
மேன்மை பாராட்டும் (2)
சிறுமைபட்ட ஜனங்கள் அதை
கேட்டு மகிழுவார்கள் (2)

2. ஆபத்திலே கர்த்தரை
நான் தேடினேன் அவர்
என்னிடமாய் சாய்ந்து
என் கூக்குரல் கேட்டார் (2)
குழியில் விழுந்து மடிந்திடாமல்
என்னை காத்திட்டார் (2)
அவர் நல்லவர் வல்லவர்
கிருபையுள்ளவர் (2)

3. எளியவனை என்றும் அவர்
மறப்பதில்லையே
நம்பினோரை ஒரு போதும்
விடுவதில்லையே (2)
நோக்கி பார்த்த முகங்கள்
வெட்கம் அடைவதில்லையே (2)
அவர் நல்லவர் வல்லவர்
கிருபையுள்ளவர் (2)

Karththarai Naan Ekkaalamum Christian Song Lyrics in English

1. Karththarai Naan Ekkaalamum
Sthoththarippaenae Avar
Thuthikal Eppothum En
Vaayilirukkum (2)
Karththarukkul En Aaththumaa
Maenmai Paaraattum (2)
Sirumaipatta Janangal Athai
Kaettu Makiluvaarkal (2)

2. Aapaththilae Karththarai
Naan Thaetinaen Avar
Ennidamaay Saaynthu
En Kookkural Kaettar (2)
Kuliyil Vilunthu Matinthidaamal
Ennai Kaaththittar (2)
Avar Nallavar Vallavar
Kirupaiyullavar (2)

3. Eliyavanai Entum Avar
Marappathillaiyae
Nampinorai Oru Pothum
Viduvathillaiyae (2)
Nnokki Paarththa Mukangal
Vetkam Ataivathillaiyae (2)
Avar Nallavar Vallavar
Kirupaiyullavar (2)

Keyboard Chords for Karththarai Naan Ekkaalamum

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Karththarai Naan Ekkaalamum Song Lyrics