LYRIC

Yutham Medley Christian Song Lyrics in Tamil

நீரே எந்தன் இயேசுவே
நீரே எந்தன் ஆறுதல்
நீரே எந்தன் மாட்சிமை
நீரே…நீரே…

உம் கிருபை என்னைக் கண்டதால்
நான் மறக்கப்படுவதில்லை
தயவு என்னோடு இருப்பதால்
நான் உயர்ந்து நிற்கிறேன்

அழியா உந்தன் நன்மைகள்
என்னைப் பின்தொடருதே…
அசையா உந்தன் நன்மைகள்
என்னைப் பின்தொடருதே…

என் வாழ்நாளெல்லாம் நீர்
உண்மை உள்ளவரே
என் வாழ்நாளெல்லாம் நீர்
என்றும் நல்லவரே
எந்தன் சுவாசம் உள்ள நாள்வரையும் பாடுவேன்
உந்நன் நன்மைகளை என்றும்

என் முன்னே செல்லும்
என் வல்லக்கோட்டை
உமக்கு நிகர் ஏதும் எவரும் இல்லையே
யுத்தங்கள் வெல்லும் எங்கள் மகிமையின் வெளிச்சம்
உமக்கு நிகர் ஏதும் எவரும் இல்லையே

ஓ…….

என் முன்னே செல்லும்
என் வல்லக்கோட்டை
உமக்கு நிகர் ஏதும் எவரும் இல்லையே
யுத்தங்கள் வெல்லும் எங்கள் மகிமையின் வெளிச்சம்
உமக்கு நிகர் ஏதும் எவரும் இல்லையே

இல்லையே…முழங்காலில் யுத்தம் செய்திடுவேன்
கைகள் உயர்த்தி தினம் பாடுவேன்
யுத்தம் உம்முடையதே
உந்தனின் பாதத்தில் வைத்திடுவேன்
எந்தன் பயமெல்லாம் பாடுவேன்
யுத்தம் உம்முடையதே
நான் பாடிடுவேன் பாடுவேன்

யுத்தம் உம்முடையதே…
யுத்தம்…யுத்தம் உம்முடையதே…
யுத்தம் பாடுவேன்…
யுத்தம் உம்முடையதே!!!

Yutham Medley Christian Song Lyrics in English

Neerae Endhan Yesuvae
Neerae Endhan Aarudhal
Neerae Endhan Matchimail
Neerae Neerae

Um Kirubai Ennai Kandadhal
Naan Maraka Paduvadhillai
Um Dayavu Ennodu Irrupadhal
Naan Uyarndhu Nirkiraen

Azhiya Undhan Nanmaigal
Ennai Pin Thodarudhae
Asaiya Undhan Nanmaigal
Ennai Pin Thodarudhae

En Vaazhnaal Ellam Neer
Unmai Ullavarae
En Vaazhnaal Ellam Neer
Endrum Nallavarae
Endhan Suvasam Ulla Naal Varayil
Paduvaen Undhan Nanmaigalai Endrum

En Munnae Sellum
En Valla Kottai
Ummakku Nigar Yeadhum Yevarumillayae
Yuthangal Vellum
Yengal Magimayin Velicham
Umakku Nigar Yeadhum Yevarumillayae

O….

En Munnae Sellum
En Valla Kottai
Ummakku Nigar Yeadhum Yevarumillayae
Yuthangal Vellum
Yengal Magimayin Velicham
Umakku Nigar Yeadhum Yevarumillayae

Illaiyae… Muzhangalil Yutham Seidhiduvaen
Kaigal Uyarthi Dhinam Paduvaen
Yutham Ummudaiyadhe
Undhanin Padhathil Vaithiduvaen
Endhan Bayam Ellam
Paduvaen Yutham Ummudaiyadhe
Naan Paadiduvaen Paduvaen

Yutham Ummudaiyadhe…
Yutham… Yutham Ummudaiyadhe..
Yutham Paadiduvaen…
Yutham Ummudaiyadhe

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Yutham Medley Song Lyrics