LYRIC

Nerukkathin Ellai Purinthavare Christian Song Lyrics in Tamil

நெருக்கத்தின் எல்லை புரிந்தவரே
பெருக்கமாய் ஆசீர்வதிப்பவரே (2)

ஆனால் ஒன்று மட்டும் தெரியும்
நான் உங்க தோளுல (3)

1. கவல வந்தாலும்
நான் கண்ணீர் விட தேவையில்லை (2)

2. குறைவே வந்தாலும்
நான் குறுகி போவது இல்லை (2)

3. வியாதியே வந்தாலும்
நான் வியாகுலாம் அடைவதில்லை (2)

Nerukkathin Ellai Purinthavare Christian Song Lyrics in English

Nerukkathin Ellai Purinthavare
Perukkamaai Aasirvathippavare (2)

Aanaal Ondru Mattum Theriyum
Naan Unga Tholula (3)

1. Kavala Vanthaalum
Naan Kanneer Vida Thevaiyillai (2)

2. Kuraivae Vanthaalum
Naan Kuruki Povathu Illai (2)

3. Viyaathiyae Vanthaalum
Naan Viyaakulaam Adaivathillai (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Nerukkathin Ellai Purinthavare Song Lyrics