LYRIC

Ummai Thaan Christian Song Lyrics in Tamil

உம்மைத்தான் நம்பியுள்ளேன்
உம்மையே வாஞ்சிக்கிறேன்
உம்மைத்தான் தேடி வந்தேன்
உம்மைத்தான் நேசிக்கிறேன்

இயேசய்யா இயேசய்யா
கன்மலையும் கோட்டையும் நீர் தானைய்யா
இயேசய்யா இயேசய்யா
நான் அடைக்கலம் புகுந்திடும் துரோகம் நீரே
நன்றி , நன்றி இயேசய்யா நன்றி

1. கடந்து வந்த பாதைகளை
நான் திரும்பி பார்க்கையிலே
கண்ணீரோடு வாழ்ந்த என் நாட்களை
நினைத்து பார்க்கையிலே
வரவில்லை நான் கொண்டுவந்தீர்
உமது தொழில் தூக்கி சுமந்தீர் (2)
நன்றி , நன்றி இயேசய்யா நன்றி

2. மனுஷர் எந்தன் தலையின்மேலே
ஏறி சென்றாலும்
தீயையும் தண்ணீர்களையும்
கடக்க செய்தாலும்
வரவில்லை நான் கொண்டுவந்தீர்
செழிப்பான இடத்தில கொண்டு சேர்த்தீர் (2)
நன்றி , நன்றி இயேசய்யா நன்றி

3. சத்திய பாதையில் நடந்திட எனக்கு
கிருபை தந்தீரையா
உண்மையாக ஊழியம் செய்திட
பெலனை தந்தீரையா
நிற்கவில்லை , (நான்) நிறுத்தினீரே
உமது வல்ல கரத்தினால் (2)
நன்றி, நன்றி இயேசய்யா நன்றி

Ummai Thaan Christian Song Lyrics in English

Ummaithaan Nambiyullen
Ummaiye Vaanchikiren
Ummaithaan Thedi Vandhen
Ummaithaan Nesikiren

Yesayya Yesayya
Kanmalayum Kottayum Neer Thaanayya
Yesayya Yesayya
Naan Adaikalam Pukunthidum Thurukam Neere
Nandri, Nandri Yesayyaa Nandri

1. Kadandhu Vandha Paathaikalai
Naan Thirumbi Parkayile
Kannerodu Vaazhndha En Naatkalai
Ninaithu Paarkayile
Varavillai Naan Konduvandheer
Umadhu Tholil Thooki Sumandheer (2)
Nandri, Nandri Yesayya Nandri

2. Manushar Enthan Thalayinmele
Eri Sendraalum
Theeyaiyum Thanneerkalayum
Kadaka Seythaalum
Varavillai Naan Konduvandheer
Sezhippaana Idathil Kondu Sertheer (2)
Nandri, Nandri Yesayya Nandri

3. Sathiya Paathayil Nadandhida Enaku
Kirupai Thantheeraiyaa
Unmayaaka Oozhiyam Seythida
Belanai Thantheeraiyaa
Nirkavillai, (Naan) Niruththineere
Umathu Valla Karathinaale (2)
Nandri, Nandri Yesayya Nandri

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Ummai Thaan Song Lyrics