LYRIC

Ellam Arinthavar Christian Song Lyrics in Tamil

எல்லாம் அறிந்தவர் நீரே
உமக்கு மறைவாக ஒன்றும் இல்லையே (2)

ஏழாயிரம் பேர்களிலும்
என்னை தெரிந்தெடுத்தீரே (தெரிந்தெடுத்தீர்)
கிருபையின் கடலே
உம்மை என்றும் ஆராதிப்பேன் (2)

எல்லாம் அறிந்தவர் நீரே
உமக்கு மறைவாக ஒன்றும் இல்லையே (2)

குற்றமில்லா இரத்தத்திற்காக
வழக்காடுபவர் நீரே
காயப்பட்ட இருதயத்திற்க்கு
இழைப்பாறுதல் தருபவரே (2)

நான் செய்த எல்லாம் முழுவதுமாய் அறிந்தவரே
எனக்காக நீரே யுத்தம் செய்ய வல்லவரே (2)

உம்மை என்றும் என்றும் ஆராதிப்பேன்
முழு இதயத்தோடு உம்மை ஆராதிப்பேன் (4)

Ellam Arinthavar Christian Song Lyrics in English

Ellam Arinthavar Neerae
Umakku Maraivaaga Ondrum Illaiyae (2)

Yezhaairam Paergalilum
Ennai Therinthedutheerae (Therinthedutheer)
Kirubaiyin Kadalae
Ummai Endrum Aarathippen (2)

Ellam Arinthavar Neerae
Umakku Maraivaaga Ondrum Illaiyae (2)

Kuttramilla Rathathirkkaga
Valakkaadubavar Neerae
Kaayappatta Irudhayathirkku
Izhaipparuthal Tharubavarae (2)

Naan Seitha Ellam Muzhuvathumaai Arinthavarae
Enakkaaga Neerae Yutham Seiya Vallavarae (2)

Ummai Endrum Endrum Aarathippen
Muzhu Idhayathodu Ummai Aarathippen (4)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Ellam Arinthavar Song Lyrics