LYRIC

Nandribali Christian Song Lyrics in Tamil

கோடான கொடிகள் நடுவிலே என்னை
கேடேத்தும் அணுகாமல் காப்பவரே (2)

வானதி வானங்கள் விரித்து என்னை
தினம்தோறும் அபிஷேகம் செய்பவரே (2)

நன்றிபலி செலுத்துகிறேன்
நான் உம் பாதம் சரண் அடைந்தேன்
என் காலம் எல்லாம் உண்மை துதிப்பேன்
என் இயேசுவே உண்மை மறவேன் (2)

1. எத்தனை துன்பம் நெஞ்சை வருதினும்
எந்த திகிலும் இல்லை ஐயா (2)
நீர்தாமே என்னை தூக்கி சுமந்து
ஜீவிய பாதையில் நடத்தினீரே (2)

நன்றிபலி செலுத்துகிறேன்
நான் உம் பாதம் சரண் அடைந்தேன்
என் காலம் எல்லாம் உண்மை துதிப்பேன்
என் இயேசுவே உண்மை மறவேன் (2)

Nandribali Christian Song Lyrics in English

Kodana Kodigal Naduvilae Ennai
Kaedaethum Anukamal Kappavarae (2)

Vaanathi Vaanangal Virithu Ennai
Thinamthoram Abishegam Seibavarae (2)

Nandribali Seluthugiren
Naan Um Patham Saran Adainthaen
En Kaalam Ellam Unmai Thuthipaen
En Yesuvae Unmai Maravaen (2)

1. Ethanai Thunbam Nenjai Varuthinum
Entha Thigilum Ilai Iyya (2)
Neerthaamae Ennai Thooki Sumanthu
Jeeviya Pathayil Nadathineerae (2)

Nandribali Seluthugiren
Naal Um Patham Saran Adainthaen
En Kaalam Ellam Unmai Thuthipaen
En Yesuvae Unmai Maravaen (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Nandribali Christian Song Lyrics