LYRIC

Ejamananae Christian Song Lyrics in Tamil

எஜமானனே எஜமானனே
உம்மை துதிக்கவே பிறந்தேன் ஐயா
இயேசு ராஜனே இயேசு ராஜனே
எனது எல்லாமே நீர் தானையா

துதிக்க துதிக்க உம் பிரசன்னம்
இந்த ஆலயம் நிரம்பிடுதே (2)
ஆராதனை (3) உம்மைக்கு ஆராதனை (2)

1. யெகோவா நீரே காண்பவரே
என்னை என்றுமே மறவாதவர் (2)
(நான்) தேடும் போது பதில் கொடுத்து
என் வாழ்வில் அதிசயம் செய்திரே (2)

நன்றி ஐயா எனது நாள் முழுவதும்
மாறுவேன் ஐயா நீ செய்த நன்மைகளை
ஆராதனை (3) உம்மைக்கு ஆராதனை (2)

2. யெகோவா ராப்ப சுகம் தந்தீரே
வியாதிகள் இனி இல்லை என் வாழ்விலே (2)
(உம் ) தழும்புகளால் சுகமாக்கினீர்
உந்தன் அன்பை எண்ணி மனம் மகிழுதையா (2)

நன்றி ஐயா எனது நாள் முழுவதும்
மாறுவேன் ஐயா நீ செய்த நன்மைகளை
ஆராதனை (3) உம்மைக்கு ஆராதனை (2)

3. யெகோவா ரூவா என் மேய்ப்பரே
நன்மைகள் ஆயிரம் செய்தீர் ஐயா (2)
(என் ) ஜீவன் உள்ள நாட்களெல்லாம்
நன்மையும் கிருபையும் தொடர செய்தீர் (2)

நன்றி ஐயா எனது நாள் முழுவதும்
மாறுவேன் ஐயா நீ செய்த நன்மைகளை
ஆராதனை (3) உம்மைக்கு ஆராதனை (2)

Ejamananae Christian Song Lyrics in English

Ejamananae Ejamananae
Ummai Thuthikave Piranthen Aiya
Yesu Rajanae Yesu Rajanae
Enathu Ellamae Neerthanaiya

Thuthika Thuthika Um Prasannam
Intha Aalayam Nirampiduthae (2)
Aarathanai (3) Ummaku Aarathanai (2)

1. Yegovaa Neerae Kanbavarae
Ennai Endrumae Maravathavar (2)
(Nan) Thedum Pothu Bathil Koduthu
En Vaalvil Athisayam Seithirae (2)

Nandri Aiya Yenathu Naal Muluvathum
Maaravaen Aiya Nee Seytha Nanmaigalai
Aarathanai (3) Ummaku Aarathanai (2)

2. Yegovaa Raphaa Sugam Thantherae
Viyathigal Ini Illai En Vaalvilae (2)
(Um) Thalumbugalaal Sugamaakineer
Unthan Anbai Enni Manam Magiluthaiya (2)

Nandri Aiya Yenathu Naal Muluvathum
Maaravaen Aiya Nee Seytha Nanmaigalai
Aarathanai (3) Ummaku Aarathanai (2)

3. Yegovaa Ruhva En Meiparae
Nanmaigal Aayiram Seithir Aiya (2)
(En) Jeevan Ulla Natkalailam
Nanmaiyum Kirubaiyum Thodara Seitheer (2)

Nandri Aiya Yenathu Naal Muluvathum
Maaravaen Aiya Nee Seytha Nanmaigalai
Aarathanai (3) Ummaku Aarathanai (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Ejamananae Christian Song Lyrics