LYRIC

Aaviyanavarae Christian Song Lyrics in Tamil

ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
அனலாய் வந்திடும் உம் பெலனை தந்திடும் (2)

கண்கள் உம்மை காண வேண்டும்
சிந்தை புதிதாக வேண்டும்
என் வாழ்க்கை இனிதாக வேண்டுமைய்யா
ஜீவன் மலர வேண்டும்
கோடியாய் படர வேண்டும்
உம் வார்த்தையில் என்றும் நிலைக்க வேண்டுமைய்யா

1. துன்பம் நேர்ந்தாலும் சோகமென்றாலும்
உம்மை நேசிக்க செய்யும் ஆவியானவரே
இன்பம் சூழ்ந்தாலும் இனிமையென்றாலும்
பரிசுத்தம் தரும் ஆவியானவரே
நன்மையானதை தரும் ஆவியானவரே
ஜீவ ஊற்றாக மாற்றும் ஆவியானவரே (2)

2. பரிமள தைலம் பரிசுத்த ஆவி
பலமாக இறங்கும் ஆவியானவரே
தேற்றரவாளன் தேடும் என் தெய்வம்
தினந்தோறும் பேசும் ஆவியானவரே
நன்மையானதை தரும் ஆவியானவரே
ஜீவ ஊற்றாக மாற்றும் ஆவியானவரே (2)

Aaviyanavarae Christian Song Lyrics in English

Aaviyanavarae Anbin Aaviyanavarae
Analaai Vanthidum Um Belanai Thanthidum (2)

Kangal Ummai Kana Vendum
Sinthai Puthithaga Vendum
En Vazhkai Inithaga Vendumiyya
Jeevan Malara Vendum
Kodiyayi Padara Vendum
Um Varthayil Endrum Nillaika Vendumiyya

1. Thonbam Neernthalum Sogamendralum
Ummai Nesikka Siyum Aaviyanavarae
Inbam Suzhnthalum Inimaiendralum
Parisutham Tharum Aaviyanavarae
Nanmaiyanathai Tharum Aaviyanavarae
Jeeva Ootraga Maatrum Aaviyanavarae (2)

2. Parimala Thayillam Parisutha Aavi
Balamaga Irangum Aaviyanavarae
Thetraravaalan Thedum En Theivam
Dhinanthorum Peasum Aaviyanavarae
Nanmaiyanathai Tharum Aaviyanavarae
Jeeva Ootraga Maatrum Aaviyanavarae (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Aaviyanavarae Christian Song Lyrics