LYRIC

Munsellum Um Samugam Christian Song Lyrics in Tamil

முன் செல்லும் உம் சமூகம்
வாசல்களை திறக்கும் (2)

தனிமையிலும் வெறுமையிலும்
முன் செல்லும் உம் சமூகம் (2)

1. அலைச்சல்களை அறிவீர்
ஏழை என் ஏமாற்றத்தை அறிவீர் (2)
இப்போது என் தேவை நீர் அறிவீர்
முன் செல்லும் உம் சமூகம் (2)

2. என்னை எதிர்த்தவர்கள்
எந்தன் பட்சமாய் வந்திடுவார்
உள்ளங்கையில் என்னை வரைந்துள்ளீர்
முன் செல்லும் உம் சமூகம் (2)

Munsellum Um Samugam Christian Song Lyrics in English

Mun Sellum Um Samugam
Vaasalgalai Thirakkum (2)

Thanimaiyillum Verumaiyillum
Mun Sellum Um Samugam (2)

1. Alaicchalgalai Ariveer
Yelai En Yemaatrathai Ariveer (2)
Ippothu En Thevai Neer Ariveer
Mun Sellum Um Samugam (2)

2. Ennai Yethirthavargal
Enthan Pacchamaai Vandiduvaar
Ullangkaiyil Ennai Varaindulleer
Mun Sellum Um Samugam (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Munsellum Um Samugam Song Lyrics