LYRIC

Uyarthuvaen Christian Song Lyrics in Tamil

உயர்த்துவேன் நான் உயர்த்துவேன்
உந்தன் நாமம் உயர்த்துவேன் (2)

உயர்ந்தவர் வல்லவர்
பெரியவர் என் இயேசு (2)

1. உமது அபிஷேகம் நுகங்களை முறிக்கும்
உமது ஒரு பார்வை என் வாழ்வை மாற்றும் (2)
எதிரான கையெழுத்தை குலைத்திட்டவர்
நான் துவங்கும் வாழ்க்கையின் தலைவர் அவர்
மரணத்தின் பயம் என்னை என்ன செய்யும்
அவர் வார்த்தை என்றும் என்னை காக்கும்

2. எந்தன் நினைவுகள் உங்க நினைவல்ல
உந்தன் நினைவே எனது உயர்வு (2)
பரிசுத்த ஆவியால் நிறைந்து உம்மை
துதிக்கும் எங்கள் நேரம் இது
என் ஆவியை அனல் மூட்டி எழுப்பி விடும்
என்னை அபிஷேகத்தாலே நிரப்பிவிடும்

Uyarthuvaen Christian Song Lyrics in English

Uyarthuvaen Naan Uyarthuvaen
Unthan Naamam Uyarthuvaen (2)

Uyarnthavar Vallavar
Periyavar En Yesu (2)

1. Umathu Abishegam Nugangalai Murikkum
Umathu Oru Paarvai En Vazhvai Maatrum (2)
Ethiraana Kaiyezhutthai Kulaitthittavar
Naan Thuvangum Vazhkkaiyin Thalaivar Avar
Maranatthin Payam Ennai Enna Seiyum
Avar Vaarthai Entrum Ennai Kakkum

2. Enthan Ninaivugal Unga Ninaivalla
Unthan Ninaive Enathu Uyarvu (2)
Parisuttha Aaviyaal Nirainthu Ummai
Thuthikkum Engal Neram Ithu
En Aaviyai Anal Mootti Ezhuppi Vidum
Ennai Abishegatthaale Nirappividum

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Uyarthuvaen Song Lyrics