LYRIC

Kirubai Soolnthathae Christian Song Lyrics in Tamil

மாறிடா கிருபை என்னை சூழ்ந்ததே
நித்திய ஆசீர்வாதங்கள் மூடிடுதே
இம்மட்டும் காத்த உம் கிருபை
இனிமேலும் நடத்தும் எல்லா அநீதிக்கும் விலக்கிடும்

கிருபை பெரியது உம் கிருபை அருமையானது
புதிய நாளில் புதிய கிருபை தாரும் இயேசுவே

1. தேற்றிட யாருமில்லை ஆற்றிட ஒருவரில்லை
உம் கரம் என்னை தொட்டதே
கிருபையினால் நான் வாழ்கிறேன் கிருபை வேண்டுமே
கிருபையினால் நான் வாழ்கிறேன் கிருபை போதுமே

2. இக்கட்டு நாட்கள் இடுக்கண்கள் சூழ்ந்த நேரம்
உம் கண்களில் கிருபை காட்டினீர்
வாழ்நாளெல்லாம் களிகூர்ந்திட கிருபை வேண்டுமே
வாழ்நாளெல்லாம் களிகூர்ந்திட கிருபை போதுமே

Kirubai Soolnthathae Christian Song Lyrics in English

Maarida Kirubai Ennai Soolnthathae
Niththiya Aaseervathangal Moodiduthae
Immattrum Kaatha Um Kirubai
Inimaelum Nadatthhum Ella Aneethikkum Vilakkidum

Kirubai Periyathu Um Kirubai Arumaiyanathu
Puthiya Naalil Puthiya Kirubai Thaarum Yesuvae

1. Theattrida Yaarumilla Aattrida Oruvarillai
Um Karam Ennai Thottathae
Kirubaiyinaal Naal Vaalikirean Kirubai Veandumae
Kiraibinaal Naan vaalkirean kirubai Pothumae

2. Ekkattu Naatkal Idukkangal Soolntha Nearam
Um Kankalil Kirubai Kaattineer
Vaalnalellaam Kalikoornthida Kirubai Veandumae
Vaalnalellaam Kalikoornthida Kirubai Pothumae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Kirubai Soolnthathae Song Lyrics