LYRIC

Naan Vazhvadhu Christian Song Lyrics in Tamil

நான் வாழ்வது உமக்காக
உமது ஊழியம் செய்வதற்காக (2)

உமக்காக யாவையும் சகித்துக் கொள்வேனே
என் ஜீவனையும் பொருட்டாக நினைப்பதில்லையே (2)
நீர் தந்த ஊழியத்தை நிறைவேற்றிட (2)
ஆசையுடன் தினம் ஓடுகிறேன் (2)

1. உடைந்து போன எந்தன் கூடாரத்தையே
உமது கரத்தில் எடுத்து கட்டுவித்திரே (2)
பாழானவைகளை சீர்படுத்திவிட்டீர் (2)
பயிர் நிலமாய் என்னை மாற்றிவிட்டீர் (2)

2. தொலைந்து போன என்னை தேடி வந்தீரே
உமது ஜீவன் கொடுத்து மீட்டுக் கொண்டீரே (2)
ஆகாதவன் என்று தள்ளின என்னை (2)
மூலைக்கு தலைக்கல்லாய் மாற்றி விட்டீரே (2)

Naan Vazhvadhu Christian Song Lyrics in English

Nan Vazhvadhu Umakkaga
Umadhu Oozhiyam Seivatharkaga (2)

Umakkaga Yavaiyum Sagithu Kolvenae
En Jeevanaiyum Poruttaga Ninaippathillaiyae (2)
Neer Thandha Oozhiyathai Niraivetrida (2)
Aasaiyudan Dhinam Odugiren (2)

1. Udaindhu Pona Endhan Kudarathiyae
Umadhu Karathil Yeduthu Kattuvithirae (2)
Pazhanavaigalai Seerpaduthivitteer (2)
Payir Nilamai Ennai Mattrivitteer (2)

2. Tholaindhu Pona Ennai Thedi Vandhirae
Umadhu Jeevan Koduthu Meettu Kondirae (2)
Aagadhavan Endru Thallina Ennai (2)
Moolaiku Thalai Kallai Mattriviteerae (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Naan Vazhvadhu Christian Song Lyrics