LYRIC

En Pokkisham Christian Song Lyrics in Tamil

என் பொக்கிஷம் நீர்தானையா
என் நினைவு (நிறைவு) நீர்தானையா (2)

ஏசையா ஏசையா ஏசையா
என் நினைவு (நிறைவு) நீர்தானையா (2)

1. நீர் கொடுக்க நான் வாழுவேன்
நீர் போஷிக்க நான் தழைப்பேன் (2)
என் கண்களை நிறைவாக்குவீர்
என் களஞ்சியம் நிரம்பிடுதே (2)

2. நீர் உயர்த்த நான் உயர்வேன்
நீர் நிறைக்க நான் நிறைவேன் (2)
என் கோலை துளிர்க்க செய்தீர்
என் உயர்வு நீர்தானையா (2)

3. நீர் நடத்த நான் நடப்பேன்
நீர் அனுப்ப நான் செல்லுவேன்(2)
என்னாலும் ஜெயம் தருவீர்
என் வெற்றி நீர்தானையா (2)

En Pokkisham Christian Song Lyrics in English

En Pokkisham Neerthanaiyaa
En Ninaivu (Niraivu) Neerthanaiya(2)

Yesaiya Yesaiya Yesaiya
En Ninaivu (Niraivu)
Neerthanaiya (2)

1. Neer Koduka Naan Vazhuven
Neer Boshika Naan Thazhaipen
En Kangalai Niraivaakuveer
En Kalanjiyam Nirambidudhae(2)

2. Neer Uyartha Naan Uyaruven
Neer Niraika Naan Niraiven
En Kolai Thulirka Seitheer
En Uyarvu Neerthanaiya (2)

3. Neer Nadatha Naan Nadapen
Neer Anupa Naan Solluven (2)
Yennalum Jeyam Tharuveer
En Vetri Neerthanaiya (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

En Pokkisham Song Lyrics