LYRIC

En Uyir Yesuvae Christian Song Lyrics in Tamil

என் உயிர் இயேசுவே நீர்
பேரின்ப நதியாக
என் உள்ளத்தில் நீர் பாய்ந்திடுமே

1. உம் இடத்தில் அல்லோ ஜீவ ஊற்று உள்ளது
உம் வெளிச்சத்தாலே நாம் வெளிச்சம் காண்கிறோம்

2. பாடுகள் வேதனைகள் கஷ்டங்கள் மத்தியில்
நடத்தி வந்தீர்‌ என்னை பலப்படுத்தி நீர்

3. பேரின்ப நதியாக என் தாகம் தீர்க்கிறீர்
சம்பூர்ணத்தால் என்னை மகிழ்ச்சியாய்‌ மாற்றுகிறீர்

4. நான் வடித்த கண்ணீருக்கு பதில் தந்தீரே நன்றி
வார்த்தையால் என்னில் பேச்சினீரே நன்றி

En Uyir Yesuvae Christian Song Lyrics in English

En Uyir Yesuvae Neer
Pearinba Nathiyaga
En Ullaththil Neer Paainthidumae

1. Um Idaththil Allo Jeeva Oottru Ullathu
Um Velichaththaalae Naam Velicham Kaankirom

2. Paadugal Vedhanaigal Kastangal Maththiyil
Nadaththil Vantheer Ennai Balapaduththi Neer

3. Pearinba Nathiyaga En Thaagam Theerkkireer
Sambooranaththaal Ennai Magilchiyaai Maattrukireer

4. Naan Vadiththa kannirukku Pathil Thantheerae Nandri
Vaarththaiyaal Ennil Peachineerae Nandri

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

En Uyir Yesuvae Song Lyrics