LYRIC

Pudhu Vazhvu Christian Song Lyrics in Tamil

புது வாழ்வு தந்தீரே
பாவி என்னை மீட்டு கொண்டீர்
ஏனோ என்னை தேடி வந்தீர்
உந்தன் அன்பு பெரியதே (2)

மலை போல துன்பம் சூழ்ந்தாலும்
பனி போல உருக செய்தீர்
நெரிந்த நாணலை போல் வாழ்ந்தேன்
அக்கினி பிளம்பாய் மாற்றினீர்

சோகங்களால் வாடும் போது
தாயாக ஆற்றி தேற்றினீர்
தனிமையில் வாடும் நேரம் எனக்கு
உம் பிரசன்னம் ஆனந்தம் ஆனந்தம் (2)

வாழ் நாளெல்லாம் பற்றி கொள்வேன்
உந்தன் அன்பை நான் பிரஸ்தாபிப்பேன்
அர்பணித்தேன் என்னை இன்றே
அன்பரின் சேவைக்கவே

நீர் என் முன் செல்லும் போதெல்லாம்
தோழ்விகள் எனக்கு இல்லையே
உம் கரம் தங்கி கொள்வதால்
வெற்றியை பற்றி கொள்வேன் (2)

மலைகளை தாண்டிடுவேன்
பள்ளங்களை நான் கடப்பேன்
சிறை சாலை கதவுகள்
என் துதியினால் உடைப்பேன்

Pudhu Vazhvu Christian Song Lyrics in English

Pudhu Vazhvu Thantheerae
Paavi Ennai Meettu Konteer
Yeno Ennai Thedi Vantheer
Undhan Anbu Periyathe (2)

Malai Pola Thunpan Soozhnthaalum
Pani Pola Uruka Seitheer
Nerintha Naanalai Pol Vaazhnthen
Akkini Pilampaai Mattrineer

Sokangalaal Vaadum Pothu
Thaaiyaaga Aattri Thettrineer
Thanimaiyil Vaadum Naeram Enakku
Um Pirasanam Aanantham Aanantham (2)

Vaazh Naalaellam Pattri Kolvaen
Undhan Anbai Naan Pirasthapipaen
Arpanithaen Ennai Indrae
Anbarin Sevaikkae

Neer En Mun Sellum Pothellam
Thozhvigal Enakku Ilaiyae
Um Karam Thangi Kolvathaal
Vettriyai Pattri Kolvaen (2)

Malaikalai Thandiduvaen
Pallangalai Naan Kadappaen
Sirai Saalai Kathavugal
En Thuthiyinaal Udaipaen

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Pudhu Vazhvu Song Lyrics